பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிபபுரை இதுகாறும் இங்,நால் கூறப்பெற்ற கருத்துக்களேச் சிறிது கருங்கத் தொகுத்து வரைவோம். தோற்றுவாய் பிள்ளையுள்ள வாழ்வே வளமுடைய வ்ாழ்வாகும் என்பதும், அதற்குப் பிள்ளைகள் அறிவறிந்த கற்பிள்ளேக ளாகத் திகழவேண்டும் என்பதும், அங்ஙனம் திகழ்வதற் குரிய விளக்கங்தரும் விளக்கொன்று அப்பிள்ளைகளுக்குத் தேவை என்பதும் இன்ன பிறவும் தோற்றுவாயில் உணர்க் தப்பட்டன. முதல் பகுதி அடுத்தபடியாக, உலக விளக்குகளும், ஆடையணி கில ர்ே முதலிய செல்வப் பொருள்களும் சிறு பயனேத் தங்து அழிந்துவிடக் கூடியனவாதலால், அவைகள் பிள்ளைகட்குச் சிறந்த விளக்காகா எண்பதும், என்றும் அழியாமல் மேன் மேலும் வளரும் சிறப்பாலும், தளர்ந்துழி உதவும் தகுதி யாலும், சென்ற இடங்களில் எல்லாம் சிறப்புச் செய்வதா இலும், அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள்களை அடைவிப்பதாலும், இறந்த பின்னும் புகழொளியை உலகில் கிஅலகிறுத்துவதாலும், இன்ன பிற வற்ருலும் கல்வியே அனைவரையும் விளக்குவதாகும் என்ப இம்:ஆத்வின் கற்றற்குரிய இளமைப் பருவத்தையுடைய £5.3 பிள்ளைகட்குக் கல்வியே சிறந்த விணக்காகும் எண்பதும் : இன்ன பிறவும் முதல் பகுதியில் உணர்த்தப்பட்டன. இரண்டாம் பகுதி அடுத்தபடியாக, அக்கல்விக்கும் விளக்கு ஒன்றிருந்தால் தான் அக்கல்வியும், பிள்ளைகளும், பெற்ருேரும் முறையே விளக்கம் பெற முடியும் என்பதும், கல்வி நாற்களில் உள்ள கருத்துக்களை உண்மையென உணர்ந்து சம்புவதற் கும். அவற்றைச் சுவைப்பதற்கும். புலமைத் திறழை உன் டாவதற்கும், கற்குண நற்செய்கையாகிய கல்லொழுக்கம் வாய்க்கப் பெறுவதற்கும், அறம், பொருள். இன்பம் விடு முதலிய பயன்கள் பலவற்றையும் எளிதில் அடையப் பெது வதற்கும். உணர்ந்து கற்றலே காசனமாகும் என்பதும். அவ்வுணர்ச்சியே கல்வியை வளர்த்து விளக்கப் படுத்திக் கற்ருேரையும் விளக்கும் என்பதும், ஆகையால் கல்விக்கு விளக்கு உணர்ச்சியே என்பதும், இன்ன பிறவும் இரண் டாம் பகுதியில் உணர்த்தப்பட்டன. நான்மணிக் கடிகை - இங்கு இதுகாறும் கூறப்பெற்ற கருத்துக்கள் வர்வும் சங்கப் புலவருள் ஒருவராகிய 'விளம்பி காகளுர்’ என்பவ ரால் இயற்றப் பெற்றதும், பழங்தமிழ்ச் சங்க இலக்கியங் களுள் ஒன்றுமாகிய நான்மணிக் கடிகை என்னும் நூலில், உள்ள ஒரு செய்யுளில் அருமையாகக் தொகுத்து அமைக்கப் பெற்றுள்ளன. அச்செய்புள் வருமாறு : "மனேக்கு விளக்கம் மடிவாச்; மடிவார் தமக்கு தகைசால் புதல்வர்; மனக்கினிய காதல் புதல்வர்க்குக் கல்வியே: கல்விக்கும் ஒதில் புகழ்சால் உணர்வு' (193) என்பது செய்யுள். இச்செய்யுளின் பொருள் வருமாறு: