பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 செய்யுளின் பொருள் : வீட்டிற்கு (மனேக்கு) விளக்கம் செய்யும் விளக்கு பெண்கள் (மடவார்) : அப்பெண்கட்கு விளக்கம் செய்யும் விளக்கு தகுதியான பிள்ளைகள் (புதல்வர்) : மனத்திற் கினிய காதலுடைய அப்பிள்ளைகட்கு விளக்கம் செய்யும் விளக்கு கல்வி : அக்கல்விக்கு விளக்கம் செய்யும் விளக்கு புகழ்ச்சி தரத்தக்க உணர்ச்சி-என்பது நேர்ப் பொருள். இச்செய்யுளின் முதலடியில் உள்ள விளக்கம் என்னும் சொல்லுக்கு, விளக்கம் செய்யும் விளக்கு எனப் பொருள் கொள்ளவேண்டும். அவ்விளக்கம் என்னும் ஒரு சொல் லேயே, மனக்கு விளக்கம் எனவும், மடவார் தமக்கு விளக் கம் எனவும், காதல் புதல்வர்க்கு விளக்கம் எனவும், கல்விக்கும் ஒதில் விளக்கம் எனவும் கான்கு வரிகளிலும் கூட்டிக்கொள்ள வேண்டும். உணர்வு எனினும் உணர்ச்சி எனினும் ஒன்றே பொருள். இச்செய்யுள், கண்டியலங் காரம் என்னும் அணியிலக்கண நூலின் உரையில் மாலா வேகம் என்னும் அணிக்கு எடுத்துக்காட்டாக அமைக்கப் பட்டுள்ளது. விளக்குவது விளக்கு ஆனல். இங்கான்கு விளக்குகளுள் நாம் இங்கு எடுத்துக் கொள்ள வேண்டுவன கல்வி, உணர்ச்சி என்னும் பின் அனுள்ள இரண்டு விளக்குகளேயாம். முன்னுள்ள பெண் கள், பிள்ளைகள் என்னும் இரண்டு விளக்குகளும் "வீடும் விளக்கும்' என்னும் தனி நூலில் விளக்கப்பட்டுள்ளன. பொதுவாக, எண்ணெய் விளக்கு முதலிய விளக்குகள். இருளிலிருந்து நீக்கிப் பொருள்களே விளக்கும் காரணத் கிேைலயே விளக்கு என்னும் பெயர் பெற்றன. அவை போலவே கல்வியானது அறியாமை என்னும் இருளிலிருந்து நீக்கிப் பிள்ளைகளை விளக்குகின்றது. உணர்ச்சியானது. 16.1 பயனின்றி மங்குதல் என்னும் இருளிலிருந்து ಳಿಹಡ್ಲಿ கல்வியை விளக்குகின்றது. இக்காரணக் இகுலேயே ఉమయ్ யும், உணர்ச்சியும் விளக்கு என்னும் பெயர் பெற்றன. விளக்குவன எல்லாம் விளக்கே யன்ருே ன்னவே, உணர்ச்சியுடன் கூடிய கல்வி கற்ற 3వrడిrఉ36 முழு விளக்கம் பெற்றுத் திகழ்வார்கள் என்பதும், அப்பிள்கள ககளப்பெற்ருேரே பேரின் பப் பெரு வாழ்வு எய் துவாாகன என்பதும் உள்ளங்கை கெல்லிக்கனியாம். இங் நான்மணிக் கடிகைச் செய்யுளைப் பற்றுக் கோடாகக் கொண்டே இங் நூல் இயற்றப் பெற்றது. குறட்கு இலக்கியம் பிள் ஆளப் பேற்றின் பெருமையைப் பேச (மற்பட்ட பெயரளவில் பிள்ளையென்றிருப் போரைக் முன்னமே உணர்ந்த என்று கூறிய திருவள்ளுவர், குறிப்பிட்டுச் சென்ருளிலர் என்பது 疹 罗 செய்தி. அவர். "அறிவறிந்த மக்கம் பேறு 受 6 ج یہ .:ے م۔ ،“ தோடமையாது. 'நன்மக்கட் பேறு' ವ್ಹ61ಿರಿ பண்புடை மக்கப் பெறின்' எனவும் Gమిళం9ళ్తుత லும் கூறியுள்ளார். இக் குறள் கடகு இலக்கியமாகப் பிள்ளைகள் விளக்கம் பெற்றுப் பெற்ருேரையும விளககம பெறச் செய்ய வேண்டுமாயின், கல்வியாம் ఎqత్తణతత్త கண்ணினும் சிறந்ததாகக் கருத வேண்டும், உண ர்ச்சியாழ். விளக்கை உயிரினும் உயர்ந்ததாக உணரவேண்டும். இவ் வினர்ர்சிக் கல்வியால் நல்லறிவும் நற்புலமையும் பெற்ற, "அறிவறிந்த மக்கள்' என்னும் குறட் பகுதிக்கு எடுத்துக் காட்டாகத் திகழ வேண்டும். கற்குண நற்செய்கையாம் கல்லொழுக்கம் பெற்று. "பழி பிறங்காப் பண்புட்ை மக்கள்' என்னும் குறட் பகுதிக்கு இலக்கியமாக மிளிர வேண்டும். -