பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிற்சேர்க்கை : தமிழர் கண்ட கல்வி இன்று. மருத்துவம், வின் 争 o g ஞஞானம், பொறியியல் క్తో துறைகள் வளர்த்தி వేష్ఠి : Gt jmr ஞ) முறையும் வளர்ச்சி பெற்றுளது. புதிய புதிய ga தன (A)తr பல தோன்றியுள்ளன. விளையாட்டு ് கிண்டர் கார்டன் முறை, மாண்டிசோரி முறை, ព៏ (project Method), zsific, Luobę عصري( MD கட்குப் பெய g శిత్తుఎ9 முறை என்றெல்லாம் அவை எபயரும ஆடடியுள்ளனர். குழங்தைகளின் சிரமம், 165 வளர்ச்சிபெற்ற கிலையிலா அல்லது எங்த நிலையில் இருந்தது. என்பதைக் காண்போம். அக் காலக் கல்விமுறை அக்காலத்தில் பிள்ளேயைப் பள்ளிக்கூடம் அனுப்பு வதே பெரிய விழாவாக அவரவர்களின் குடும்ப நிலைக்குத் தக்கபடி கொண்டாடப்பட்டது. அந்த எழுத்தறிவிக்கும் விழாவை (அகrராப்பியாசத்தை) இன்று எங்கே காண முடிகின்றது. மேய்ப்பானிடம் ஆடு மாடுகளே ஒட்டிவிடு வதைப் போலவல்லவா இன்றைய பள்ளிப் பயிற்சி அமைந்துவிட்டது? அன்றைய மாணவர்கட்கு இப்பொழு திருக்கும் சுதந்திரமும் கிடையாது-சோம்பலும் கிடை யாது. மாணவர்கள் வைகறையிலேயே ப ள் வளி க் கு ச் சென்றுவிட வேண்டும். முதலில் வங்தவனுக்கு ஒரடி : இரண்டாவது வந்தவனுக்கு இரண்டடி. இப்படி அடி களின் எண்ணிக்கை ஏறும். இதற்குப் படியடி’ என்று பெயராம். இந்த அடி உடல் வருத்தும் அடியன்று: காலங் தவருமையைக் கற்பிக்கும் இனிய அடி. மதிய சாப்பாட் டிற்கே மாணவர்கள் வீடுசெல்ல அனுமதிக்கப் பட்டனர். மற்ற நேரம் ஆசிரியர் வீட்டில்தான். அன்றைய ஒவ்வோர் ஆசிரியரும் சர்வகலா வல்லுநராக இருந்தனர். கணிதம், வானியல், சோதிடம், இலக்கியம், இலக்கணம் இவற்றில் புலமை பெற்றவர்கள். இன்றைய ஆசிரியர்களைப்போல் அடிப்படைக் கல்வியைப் பொதுப் படையாகக் கற்றவர்கள் அல்லர். மணிக்கு ஒராசிரியர், பாடத்திற்கு ஒராசிரியர் என்ற கிலே அன்றிருந்தது கிடை மளிகைக் கடையில் வேலே பார்ப்பவர்கள் வருபவர் பTது. அதற்காகக் கடை கட்குப் பொருள் கொடுக்கின்றனர். முதலாளி அவர்க்குச் சம்பளம் கொடுக்கின்ருர், இங்க