பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 நாடகம் முதலிய கலே சிகழ்ச்சிகள் சிகழ்த்தச் செய்தல் முதலிய உற்சாகமான செயல்கள் அக்காலத்தில் பின்பற்றப் பட்டு வங்தன. இவைபோன்றவற்றை இக்காலத்தினர் “t japs?ãa të Gruebsair" (Extra Curricular Activities) என்று படாடோபமாக அழைக்கின்றனர். இப்படி இன்னும் பல சிறப்புக்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். எனவே வாழ்க்கைக்குப் பயனளிக்கும் கலையறிவு - நூலறிவு, நல்ல உழைப்பு. நல்ல பழக்க வழக்கங்கள் எளிய உடை, எளிய உணவு, உயர்ந்த சிந்தனே முதலியவற்றையே அக்காலக் கல்வி ஊட்டியது. இன்றைய ஐரோப்பியக் கல்வி, ஆடம்பர வாழ்க்கை, மேதைபோன்ற கர்வமனப் பாண்மை, உடலுழைப்பில் வெறுப்பு இவற்றைத்தானே உண்டாக்கியுள்ளது. ஆசிரியர் மாணவர் பிணேப்பும் மளிகைக் கடை துறைபோல் ஆகிவிட்டதல்லவா ? இப்பொழுது, எளிமை வாழ்க்கை, சமூகத்தொண்டு, குடிமைப் பயிற்சி முதலியவற்றின் மூலம் பழைய கிலேமைக் குக் கல்வித் தரத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கரடியாகக் கத்துகின்றனர். தமிழன் கண்ட கல்வியின் தரம் தாழ்ந்து விடவில்லையே. ஒரே ஒரு குறைபாட்டை மட்டும் ஒப்புக்கொள்ளக் தான் வேண்டும். இன்று குழங்தை உளநூல் (Child psychology) வளர்ச்சி பெற்றுள்ளதைப்போல் அன்று வளர்ச்சி பெறவில்லை. அதனல் சில குறைபாடுகள் பயிற்ற லில் ஏற்பட்டிருப்பினும் 'கொள்வோன் கொள்வகை யறிந்து' நூல் சொல்லிக் கொடுக்கப்பட்டது என்பதற்கு நன்னூல் சிறப்புப் பாயிரம் சான் ருக கிற்கின்றது. 11. கட்டாயக் கல்வி எல்லாரும் படிக்கவேண்டும் என்பதற்காக இன்று அரசியலார் அரும்பாடு படுகின்றனர். அங்கக் காலத்தில் கூட இதற்குத்தான் நம் முன்னேர்கள் பாடுபட்டுள்ளனர். படிக்காதவனே மனிதனுகவே கம் முன்ஞேர்கள் ஏற்றுக் கொண்டதில்லை. தமிழ் நூல்கள் எல்லாம் "கற்றே ரே வேண்டும்; அப்படிக் கல்லாதவன் ஒட்பம் கழிய கண்ருயினும் ஏற்றுக் கொள்ளோம்' என்று முழங்குகின்றன. கணக்காயர் இல்லாத ஊரும்... நன்மை பயத்தல் இல, என்று திரிகடுகம் ஊர்தோறும் ஒராசிரியர் தேவை என்று முழங்குகின்றது. ஊர்தோறும் ஒராசிரியர் இ ரு ங் த ல் அங்கு ஒரு பள்ளிக்கூடமும் இருக்கத்தானே வேண்டும். இப்படி நம் முன்னேர் மொழிந்ததைப் பொன்னேடோம் போற்றி, இன்னருங்கனிச் சோலைகள் செய்தல், இனிய நீர்த்தண் சுனேகள் இயற்றல், அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல். ஆலயம்பதி னுயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர்விளங்கி ஒளிர நிறுத்தல் அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்று பாரதி கூறியபிறகு, ஊருக்கு ஒன்றில்லா விட்டாலும் இரண்டு மூன்று ஊருக்கேனும் ஒரு பள்ளி ஏற்பட்டு வருகின்றது. கீழ்ச்சாதியார் படிப்பதற்கு மேல் சாதியார் வாய்ப்புத் தருவதில்லை. எல்லாரும் படித்துவிட்டால் குறிப்பிட்ட சிலஜ்