பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

111 காட்டிய அக்கோசர்தம் ஆண்மையையும் தன்புனத்தில் விளங்திருந்த பயிரை, அப்புனத் தருகே மேய்ந்திருந்த பசு மேய்ந்துவிட்ட சிறு குற்றத்திற்காக, அப்பசுவினே மேய்த்திருந்த முதியோன் கண்களைப் போக்கிய அவர் தம் கோபத்தின் கொடுமையையும் அறிந்து,அவர்களுள் பலரைத் தன் படைவீரராகத் தேர்ந்து அவர்கள் அடங்கிய தனிப்படை ஒன்றை அமைத்து வைத் திருந்தான் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். பி ற ங் த ந | ள் தொட்டே. படைதொட்டுப் பயிற்சிபெறும் போர்க்குணம், படைத்த கோசர்களேக் கொண்ட படைக்குத் தலைமை. தாங்குவோன், அவர்களே அடக்கி ஏவல்கொள்ள வல்ல ஆற்றல் உடையவதனால் வேண்டும் என உணர்ந்து, அப்பெரும் பணிக்கு ஏற்புடையான் எனத் தேர்ந்து, அவளுல் அப்படைத் தலைமை அளிக்கப் பெற்றவனே, இக் கட்டுரைத் தலைவனகிய மோகூர்ப் பழையன். பேராண்மையும் பெரிய படையும் தலைசிறந்த, படைத் தலைவர்களும் பெற்றிருந்தானென்ருலும், நெடுஞ்செழியன், ஆண்டால் கணிமிக இளையனவன். ஆல்ை அவன் ஆளப் புகுந்த பாண்டி நாடோ, பரங்து அகன்றது; பல்வளம் மிகுந்தது. இதைப் பார்த்தார் கள் அவன் பகைவர்கள். சேரரும் சோழரும்: பாண்டியரின் குலப் பகைவராவர். அக்காலே அவ்விரு. காட்டு அரியணைகளிலும் முறையே, யானைக் கண்சேய் மாங்தரஞ்சேரல் இரும்பொறையும், கிள் எரிவளனும் அமர்ந்திருந்தனர். அவர்கள் இருவரும், பாண்டி காட்டு அரசியலேக் கைப்பற்ற அதுவே வாய்ப்புடைய காலமாம் என உணர்ந்தனர். பாண்டி காட்டின் மீது போர் தொடுத்துச் செல்லவும் துணிந்தனர். ஆயினும், பாண்டிகாட்டு அரசியல் உரிமையைப் பழையன்கீழ்ப் பணி புரியும் கோசர்படை காத்து நிற்பது அவர்க்குக் கலக்கத்தை அளித்தது. அதனல்தாம் மட்டும் செல்வது