பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ფუ அவன் விழைந்தவாறே அவன் காட்டிற்கு அனுப்பி வைத்தான். தாய்நாடு அடைந்த திருக்குட்டுவன், ஆங்குப் பாலைக்காடு எனும் ஊருக்கு அணித்தாக இருந்த வெண்குடை என்ற சிற்றுார், சிங்தைக்கு அமைதி அளிக்கும் சிறப்புற்று விளங்குவது கண்டு, அவ் வூரையே தன வாழ்நாளின் இறுதி வாழ்விடமாகக் கொண்டான். இன்று வெங்குடி என வழங்கப்பெறும் அவ்வெண்குடை வயல் வளம் சிறந்து விளங்கிற்று. வெண்குடை வாழ்வை மேற்கொண்ட திருக் குட்டுவன் பண்பிலும் ஒரு பெரிய திருப்பம் உண் டாயிற்று. அதுவரை, போர் வெறியே அவன் உள்ளத்தில் குடிகொண்டிருந்தமையால், அன்பையும் அருளேயும் மறந்து உயிர்களேக் கொன்றுகுவிப்பதையே தொழிலாகக் கொண்டு திரிந்த குட்டுவன், வெண் குடையில் கால் வைத்ததும், அக்கொடிய வாழ்க் கையை அறவே கைவிட்டு, வள்ளியோணுய் வாழத் தொடங்கினன். தன்னைப் பாடிப் பாராட்டும் பாணர்க்கும், புலவர்க்கும் அவர் விரும்பும் பொருளெ லாம் அளித்துப் பெருமை செய்தான். தன்னைப் பாடக் கேட்பதிலும், தன்னைப் பெற்ற தந்தையின் புகழைப் பாடக் கேட்பதிலும், தான் பிறந்த பொன் ட்ைடைத் தன் முன்னேர் இருந்து ஆட்சி புரிந்த தலே ங்கரைப் பாடக் கேட்பதிலும் அவன் பெருமகிழ்ச்சி கொண்டான். அவ்வாறு பாடிய புலவர்க்கு அள்ளி அள்ளிக் கொடுத்தான் திருக்குட்டுவன். சோணுட்டுப் படைத்தலைவய்ைப் பணி புரிந் திருந்த காலத்திலேயே அவனே அறிந்திருந்த மாடலன் மதுரைக் குமர்னர் என்ற புலவர், அவன், இப்போது :புலவர் பலர் ப்ோற்றும் பெரு வள்ளலாய் வாழ்கிருன் என்ற செய்தி கேட்டு, அவ்னேக் காணவிரும்பினர். உடனே, சோணுட்டின் ஒரு பகுதியாகிய கோட்ை