பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 பெரிய கோட்டை பண்டு இருந்தது என அவ்வூருக்கு அணித்தாகக் காணப்படும் கல் வெட்டுகள் கூறுகின் றன. அதனல், அவ்வள்ளியூர், நாஞ்சில் வள்ளுவன் கினேவுச் சின்ன மாய் எழுந்த நகரமாகும். அதுவே அவன் அரசிருக்கையுமாம் என ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். காஞ்சில் வள்ளுவன், வழிவழியாக வீரம் செறிந்த குடியில் வங்தவனவன். அவன் முன்னேர்கள் போர்க் களம் புகுந்து விட்டால், வெற்றிப் புகழோடு வீடு திரும்புவரே யல்லது, பகைவர்க்குத் தோற்றுப் பிற முதுகு காட்டி ஓடி ஒளியும் இழிசெயலே ஒருகாலும் செய்தறியார். போரில் வெற்றி வாய்க்காது எனக் கண்டால், உயிர் உள்ள வரையும் போராடி வீரத் திருமணம் பெற விரும்புவதல்லது, உயிர் பிழைத்து ஒட எண்ணு உயர்ந்த கொள்கையுடையவராவர். அத்தகைய வீரர் வழியில் வங்தவதைலின், வள்ளுவன் மாட்டும் அவ்வீரம் வழிந்தோடிற்று. அவன்மீது கொண்ட அன்பால், அவைேடு நட்புக்கொண்டு வாழக் கருதுவார்க்கு, உள்ளங்கை கெல்லிக்கனிபோல், அடைதற்கு எளிமையும், பழகுதற்கு இனிமையும் உடையவனுய்க் காணப்படும் அவன், அவனோடு பகை கொண்டு, தம் ஆற்றல் துணையால் அவனே எதிர்த்து வருவார்க்கு, அவர்களால் வென்று கைப்பற்றலாகா அருமை யுடையதைலோடு, அவர்கள் வென்று துரத்தும் தோள்வன்மையும் உடையவனவன். அத் தகைய ஆற்றல் உடைமையால் அவன் பெற்ற வெற்றிகளும் பலவாம். அவ்வெற்றி கண்டு உலகோர் உரைத்த வாழ்த்துரைகளும் பலவாம். - தன் பகை நாடுகளுள் ஒன்ருகிய சேரகாட்டு எல்லேயில் உள்ள காஞ்சில் காட்டில், ஆற்றல் மிக்க வீரய்ை வள்ளுவன் விளங்குவது கண்ட அன்று பாண்டி நாட்டு அரியணையில் அமர்ந்திருந்தோன்,