பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. அவனைத் தன் படைத் தலைவனுக ஆக்கிக்கொள்ள விரும்பினன். அதல்ை காஞ்சில் மலேக்குச் சென்று வள்ளுவனேக் கண்டு அவன் விரும்புவன எல்லாம் வழங்கினன். மேலும், வேண்டும் போதெல்லாம், வ்ேண்டுவ அனைத்தும் வழங்கவும் வாக்களித்தான். தான் வழங்கியதைப் பெற்று, தன் வாக்குறுதியை ஏற்று நின்ற வள்ளுவனிேத் தன் படைத்தலேவன் ஆகுமாறு வேண்டிக் கொண்டான். அவனும் அதற்கு இசைங்தான். அன்று முதல் காஞ்சில் வள்ளுவன் பாண்டியர் படைத்தலைவகைப் பணி மேற்கொண் டான். - கெல்வளமும் நீர்வளமும் எங்கில அரசர்க்கும் உரிய. ஆகவே, அவற்ருல் பெருமை பெறுவது உண்மைப் பெருமையாகாது என உணர்ந்த பாண்டி யர், பிற காட்டுப் பேரரசரால் பெறலாகாப் பெருமை வாய்ந்த பொருள்களைப் பெறவிரும்பினர்கள். தங்கள் கொற்கைத்துறை முத்தும் பொதியமலைச் சங்தனமும் தமக்கே உரிய தனிச்சிறப்பு உடையவாதல் கண்டு, அம்முத்தாரம் பூணுவதிலும், அச்சந்தனச்சேறு பூசு வதிலும் பெருமகிழ்ச்சி கொண்டார்கள். அவ்வாறு தன் குடிப்பிறந்தார் மட்டுமே அணியத்தக்க உரிமை வாய்ந்த அவற்றைப் பாண்டி காட்டுப் பேரரசன், தன் படைத்தலேவகிைய நாஞ்சில் வள்ளுவனுக்கும் அளித்துச் சிறப்பித்தான். : முடியுடை மூவேந்தரில் ஒருவனுகிய பாண்டியன், அவன் கீழ்ப் பணிபுரியும் ஒரு குறுகிலத் தலைவனுகிய தனக்கு இவ்வளவு பெரிய் சிறப்புகள் செய்வதைக் காணவே, நாஞ்சிற் பொருகன், அப்பாண்டியன்பால் பேரன்பு கொண்டு விட்டான். தன் உயிரைக் கொடுத் தேனும் அவன் உயிரைக் காத்தல் வேண்டும். அதுவே தன் தலையாய கடமை என்ற கருத்துடையணுகி,அவன் பொருட்டுத் தன் உயிரிழக்கத் துணிந்திருந்தான். காஞ் சிம் பொருகனின் கன்றிமறவா இங்கற்பண்பைப்,