பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 புலவர் மருதன் இளநாகனர் நன்கு அறிந்திருந்தார். 'நாஞ்சில் வள்ளுவன் நல்ல கொடையாளன் வரு வார்க்கு வாரி வாரி வழங்கும் வள்ளம் பெருங்தகை. புலவர்களின் வறுமை கிலே காணும் அவன் வாளா இரான். அத்தகைய கொடைக்குணம் வாய்க்கப்பெற்ற அவன், பாண்டி காட்டின்மீது பகைவர் போர் தொடுத் துவிட்டனர் என்ற செய்தியைக் கேட்டால், உடனே, வறுமையால் வாடும் இரவலர் எண்ணற்ருேர், தன் வாயிற்கண் வங்து குவிந்து கிடைப்பதையும் கருத்தில் கொள்ளாது, விரைந்து களம்புகுந்து விடுவன். அங்கில யில் அவன்பால் செல்லும் வறியோர், வருந்தி, வறிதே வீடு திரும்பவேண்டியவராவர்” என்று கூறுமுகத்தான், பாண்டியர்க்குப் படைத்துணே போகும் அவன் பெருமையைப் பாராட்டியுள்ளார். வறியோர்க்கு வழங்கத்துடிக்கும் அவன் கருணே உள்ளத்தையும் அழிக்கும் அவன் கடமை உணர்ச்சியின் பெருமைதான் என்னே! " ஈதல் ஆளுன் வேந்தே, வேந்தற்குச் சாதல் அஞ்சாய் நீயே; ஆயிட்ை இருகிலம் மிளிர்ந்திசின.அங்கு, ஒருநாள் அருஞ்சமம் வருகுவதாயின் வருந்தலும் உண்டு என்னபதலம் கடும்பே." வளம் மிக்க நாடும், விழுமிய குடிப் பிறப்பும், வென்றியல்லது தோல்வி காணு வீரமும், கன்றி மறவர். கல்உள்ளமும் வாய்ந்த காஞ்சிற் பொருகன்பால் கிறைந்த அருளும், அதன் பயனகச் சிறந்த கொடை வளமும் குறைவறப் பொருந்தியிருந்தன. கொற்றத் தால் வரும் புகழினும் கொடையால் வரும் புகழே. பெரிது என அவன் கருதினன். இரந்து வருவர்ர்க்கு ஒன்று ஈவாரையே உலகம் புகழும். அதுவே உண்மைப் - புகழாம். ஈதலும், அதனல் வரும் புகழ் பெருக வாழ்