பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 தலுமே வாழ்வின் பயனம் என்ற உண்மைகளே உணர்ந்திருந்தான் காஞ்சில்மலை கல்லான். அதல்ை அவன்பால் பரிசில் பெற விரும்பி, எவ்வளவு பேர் சென்ருலும், எத்தனைமுறை சென்ருலும்,எங்நேரத்தில் சென்ாலும், இப்போது இல்லை; இன்ைெரு முறை வாருங்கள் என மறுத்துக் கூருன், மாருகக், கிளிகள் பெருங் கூட்டமாய் வாழும் ஒரு தினப்புனத்தில், அக் கிளிகள் ஒருசிறிதும் வருந்தாமல், வேண்டும்போதெல் லாம் தின்னவும், வேண்டுமளவு தின்னவும் வழிசெய் யும் வகையில், அக்கிளிகள் இருந்து இளேப்பாறும்படி, அப்புனத்தின் இடையே நிற்கும் அம்மரத்திற்கு அணித்தாகவே விளங்து, முற்றிக்கிடக்கும் தினேக்கதிர் களேப்போல், இரவலர் விரும்பும் பொருள்களைத் தான் தர அவர்கள் பெறவேண்டிய கிலேக்கு உள்ளாக்காது, அவர்கள் விரும்பும்போது வங்து, விரும்பிய அளவு, கொண்டு செல்லும் வகையில் குவித்து வைத்துக் கொடுத்து மகிழ்ந்தான். - நாஞ்சில் வள்ளுவன் இத்துணை நல்ல வள்ளலாய் விளங்கினமையால், அவன்பால் பரிசில்பெற விரும்பு வார்தொகை பெருகிவிட்டது. கால்வேறு திசைகளி லிருந்தும், காஞ்சில்மலைக்கு, இரவலர்கள் நாள்தோறும் வந்துகொண்டேயிருந்தனர். கடந்து செல்ல வேண்டிய வழிக்கொடுமைகளேயோ, சேய்மையினேயோ அவர்கள் கருத்தில் கொண்டாரல்லர். ஆனிரைகள் மேயும் காட்டு வழிகளைக் கடந்தும், மான் கூட்டம் மலிந்த மலைகளைத் தாண்டியும், மீன்கள் மேயும் நீர்நிலைகளே நீங்தியும், இரவலர் கூட்டம் நாஞ்சில் நாடு வங் தடையும். நாஞ்சில் வள்ளுவன் கொடைப் பொருளை எதிர்நோக்கிக் கூட்டங் கூட்டமாய் வரும் பாணர் குழாத்தைப் பார்த்த புலவர் ஒருவர், "பாண காட் டையும், மலேயையும், கழியையும் கடந்து கடை மெலிந்து வருகின்ருய். தெள்ளிய இனிய ஒலி எழுப்பும்