பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 தம் முடியுறப் பணியும் அவர் பெருமையை அவன் அறிந்திருந்தான். அதல்ை, அவர் பெருமைக்கேற்ப வழங்கவேண்டும் என விரும்பிய அவன், பரந்த பாலே வனத்தின் இடையே உயர்ந்து நிற்கும் பெரிய மலே போலும் பருத்த யானே ஒன்றைப் பரிசாக அளித்துப் பெருமை செய்தான். அதை அன்போடு ஏற்றுக் கொண்ட ஒளவையார், 'புலவர்காள்! எங்கள் காக்கு, உயர்ங்தோரை யல்லது, இழிந்தோரைப் பாடி அறியாப் பெருமை உடைய என்று உங்களே நீங்களாகவே பாராட்டிக் கொள்கின்றீர்கள். அப்பாட்டில் சிறிதும் உண்மை இல்லை. அது, இங்காஞ்சிற் பொருங்னே நீங்கள் பாராட்டியதல்ை நன்கு புலகிைவிட்டது. பாராட் டத்தக்க பண்பு எதுவும், அவன்பால் இல்லே. மேலும் அவன் அறிவுடையவனும் அல்லன். அவன் அறிவின் மையை நிலைகாட்டவல்ல ஒரு நல்ல நிகழ்ச்சி நடை பெற்றுள்ளது. அதைக் கூறுகிறேன். சற்றே நின்று கேளுங்கள். ஒரு நாள் வீட்டில் அரிசி இல்லை. வீட்டுப் பெண்கள், கொல்லேயில் முளைத்திருந்த கீரையைக் கொய்துவங்து வேகவைத்து, உப்பிட்டு உணவாக்கி வைத்தனர். அது அறிந்த யான்,சிறிது அரிசி பெற்றுச் செல்வோம் என்று இவன் பால் சென்றேன். அப் பொழுது எனக்குத் தேவை, என் பசி போக்கும் ஒரு படி அரிசி. ஆனால், அதை அவனல் கொடுக்க முடிய வில்லை. படி அரிசி கொடுத்து என் பசிபோக்கும் வகையில்லாத அவன், என்னே வாளாப் போகவாவது விட்டானே என்ருல், அதுவும் இல்லை. ஒரு பெரிய யானையைப் பிடித்து, என் பின்னே அனுப்பினன். என் ஒருத்தி வயிற்றை வளர்க்கத் தெரியாமல் வருந்தும் யான், அங்த யானேயின் பெரிய வயிற்றை எவ்வாறு, கிரப்புவேன் என்ற அச்சம் என்னே அலேக்கழிக்கவே, மானத்தை மறந்து, மறுவலும் அவன் மனே புகுந்து, பொருங் கான் வேண்டி வந்தது, இலே உணவிற்குத் துணையாகும் சிறிது அரிசி. அதைத் தரும் அருள்