பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 " சிலஉலாய் நிமிர்ந்து சாந்துபடு மார்பின், ஒலிபுனல் கழனி வெண்குடைக் கிழவோன், வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன் வள்ளியன் ஆதல் வையகம் புகழினும், உள்ளல் ஒம்புமின்; உயர்மொழிப் புலவீர்; யானும், இருள்கிலாக் கழிந்த பகல்செய் வைகறை ஒருகண் மாக்கினை தெளிர்ப்ப ஒற்றிப் பாடிமிழ் முரசின் இயல்தேர்த் தந்தை வாடா வஞ்சி பாடினே கை, - அகமலி உவகையொடு அணுகல் வேண்டிக் கொன்று சினம்தணியாப் புலவுநாறு மருப்பின் வெஞ்சின வேழம் கல்கினன் அஞ்சி யான் அது பெயர்த்தனெளுகத் தான் அது சிறிது என உணர்ந்தமை நாணிப் பிறிதும்ஒர் பெருங்களிறு நல்கியோனே; அதற்கொண்டு இரும் பேரொக்கல் பெரும்புலப்பு உறினும் துன்னரும் பரிசில் தரும் என - என்றும் செல்லேன்; அவன் குன்றுகெழு நாட்டே