பக்கம்:தமிழர் தளபதிகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பொருள் கொடுத்துப்புரப்பவர் ஒருவரும் இலராயினர். ஆவூர் பிச்சைப் பாத்திரம் கவிழ்ந்து கிடந்தது. அதை கிமிர்த்தி, அது நிறைய உணவிடுவாரைத் தேடி ஊர் ஊராக அலைந்து, இறுதியில் பாண்டிநாடு புகுந்தார். அவர் வறுமைநிலை கண்ட சிலர் அவரை காதனவரழ காலூர்க்குச் செல்லுமாறு பணித்தனர். தன் ஆற்ற லால் பருந்துகளின் பசியையும், தன் அறிவால் அரசன் ஆசைப் பசியையும் போக்கவல்ல நாதனே, வறியோ ரின் வயிற்றுப் பசியையும் போக்குவான் என வழியில் வருவார் பலரும் கூற, அவன் பெருமையறிந்து, அவன் ஊர் சென்று அவனக் கண்டு பாராட்டினர். புலவர் பாடிய பாட்டின் பொருள்வளம் அறிந்து மகிழ்ந்து, அவர் பசிபோக்கி, அவரை மகிழ்வித்தான் 5Tತ್ಥ6T. அறிவும், ஆண்மையும், அருளும் ஒருங்கே பெற்று, மக்களிற் சிறந்தான் ஒருவனுக்கு மாண்புமிகு எடுத் துக் காட்டாய்க் காட்டும் வகையில் வாழ்வாங்கு வாழ்க்துகாட்டிய நாகன் நெடிது வாழ்க! அவனே வாழ்த்தி வாழ்வித்த புலவர் வடநெடும் தத்தனரும் வாழ்க! " ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்தென, ஏலாது கவிழ்ந்த என் இரவில் மண்டை மலர்ப்போர் யார் என வினவலின், மலந்தோர் விசிபிணி முரசமொடு மண்பல தந்த திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன், படை வேண்டுவழி வாள் உதவியும், வினை வேண்டுவழி அறிவு உதவியும், வேண்டு வேண்டுபவேந்தன் தேளத்து அசைநுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துத், தோலா நல்இசை கால கிழவன், பருந்துபசி தீர்க்கும் நற்போர்த் திருந்துவேல் நாகன் கூறினர் பலரே.