பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

தமிழர் தோற்றமும் பரவலும்


அவர்களின் பெளத்த கலையில் நிலத்தாய்க் கடவுள் (The Earth Goddess in Buddhist Art I. H. Q. XIX p) என்ற ஆங்கில நூலைக் காண்க.

22) சிலப்பதிகாரம், பதினாறாம் காதை, 817 வரிகளைக் காண்க. அதில் வரும் “ஐயை” என்பாளுக்குப், பாபிலோனியர்களின் சூரியக் கடவுளின் மனைவியாம், “ஐ” அல்லது “ஐய” அல்லது “ஐய்ய” என்பதனோடு ஏதேனும் தொடர்பு இருக்குமா? பாபிலோனிய சூரியக் கடவுளுக்கு, நீதி நேர்மை, நன்னிலம், கனவு உள்ளிட்ட எண்ணற்ற கால்வழி மரபுகள் உள்ளன (பக்கம் :45, 1,28.) திருவாளர் ப்ரேஸர் (Frazer) அவர்களின் “பொன் மரக்கிளை” (The Golden Bough) (சுருக்கம்) என்ற நூலைக் காண்க. 1923 பக்கம் 380-1

23) திருவாளர் ப்ரேஸர் அவர்களின் மேற்படி நூல் பக்கம் 331 ஐக் காண்க. .

24) மேற்படி நூல் மேற்படி பக்கம் காண்க.

25) திருவாளர். தீக்ஷிதர் அவர்களின் “மத்ஸய புராணம் ஒரு ஆய்வு” என்ற ஆங்கில நூலைக் காண்க.

26) இது பற்றிய பொருள், திருவாளர். வோகல் (Wogel) அவர்களின், ‘இந்தியப் பாம்புக் கோட்பாடு’ (Indian Serpent Lore) என்ற நூலில், போதிய ஓவியங்களுடன் நன்கு ஆராயப்பட்டுள்ளது.

27) திருவாளர் எச்.ஆர்.ஹால் (H.R. Hall) அவர்கள் கூற்றுப்படி, பாபிலோனியாவில் இஷ்தர் நின்னி (Istar-Ninni) காதற் கடவுளும், நல்வளக் கடவுளும் ஆம். சிரியாவில், அஷ்டோரெத் டெய்ன்ட் (Ashtozeth-Taint) பெண் திங்கள் கடவுளாம். சிற்றாசியாவாம் அனடோலியாவில், அது, பெரிய