பக்கம்:தமிழர் தோற்றமும் பரவலும்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பழந்தமிழ்... ஆசிரியர்கள்

41


டாக்டர் சிசிலியேமன் (Dr. Schliemann) அவர்களின் வெற்றிக்களிப்புப் பேச்சுக்கடியில், கிரேக்கப் பேரறிஞன் மூளை வளைய வளைய வந்து கொண்டிருக்க மேற்கு ஆசிய நாட்டு டிராய் (Troy) மைசினியெ (Mycenae) டிரியன் (Triyan) நாகரீகங்கள் மறுபிறவி எடுத்தன. உலகை அதுபோலும் வியப்புக்குள் தென்இந்தியா, ஆழ்த்தாது என்பதை யார் அறிவார்!