பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 - தமிழர் வரலாறு ஆசைக்கு வளர்க்கும் உயிரினங்களாக, இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்டன. எபிரேய மொழி "கோப்"(Koph) சமஸ்கிருத கபி (Kabi) ஆகும். ஏப்' (ape) எனும் சொல், எகிப்தியரால் 'கபு’ (Kabu)என்ற வடிவில் கடன் வாங்கப் பட்டது. மயிலைக் குறிக்கும் எபிரேய மொழியின் துக்கி' (Thukki), மயில், பேரழகு வாய்ந்த வால் உடையவாதல் கருதி, தமிழில் வால் எனும் பொருளில் வழங்கும் தோகை' என்பதன் திரிபாம். எபிரேய மக்கள், இந்தியாவிலிருந்து அவற்றின் பெயர்களோடு பெற்ற பிற பொருள்களாவன: "சடின்" (Sadin) பருத்தி உடைகள். திராவிடச் "சிந்து" விலிருந்து பிறந்தது. (முன்பும் குறிப்பிடப்பட்டுள்ளது) "கற்பஸ்" (Karpas)பருத்தி. சமஸ்கிருத "கற்பாஸ்" (Karpasa) என்பதிலிருந்து பிறந்தது. கடைசியாக, "அஹல்" (ahal)தமிழ் அகில், சமஸ்கிருத "அகரு" கிரேக்க "அகலோச்சும்" (agallochum)-2,515 ap;5& “old 2-lt." (Eagle-Wood) அலோஸ் உட் (Aloes Wood) அல்லது "லின்.அலோஸ்" (lignalloes) ("நறுமணச் செடிகள், காழ கில், நிலவாகை ஆகியவற்றலான தங்கள் எல்லா ஆடைகளும்" என்கிறது “ausolutro Glou sirl dio" [“All thy garments of myrrah and aloes and cassia"] Psalun xlv:8)]. urraosivgar#Fögst Garcirp மற்றொரு இந்திய வணிகப்பண்டம், "கருங்காலி" திருவாளர் ஸ்காப் அவர்கள், "நனிமிகப் பழைய, தெளிவான பழைய & Lamaruña#1 (Old Testament) @soloils, arGupé;5|co (Ezekiel) அதிகாரம் 27; பிரிவு 13ல் வருகிறது. அதில், அது, டயரின் (Tyre) arrassfissi பண்டங்களுள் ஒன்றாகப் புலப்படுகிறது. "டேடன்" (Dedan) நாட்டு மக்கள், தங்கள் வணிகர்கள் ஆவர். பல தீவுகள், அவர்களின் வாணிக நிலையங்களாம், தந்தத்தாலும் கருங்காலியாலும் ஆன ஊதுகொம்புகளைப் பாத காணிக்கையாகத், தங்களுக்காக, அவர்கள் கொண்டு außgamrs." [The men of Dedan were thy merchants; many isles were the merchandise of thy hand; they through thee, fora present, horns of ivory and ebonyl GLl_air grairlig, Lisraju வளை குடாவின் தென்கரையாகும் என, ஆக்ஸ்போர்டு