பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. வெளிநாட்டு வாணிகம் கி.மு. 600 முதல் கி.பி. 14 வரை தாரியஸ் ஆட்சியில் : கி.மு. 606-இல் அஸ்ஸிரியப் பேரரசு கவிழ்க்கப்பட்டது. அது நிகழ்ந்ததும், பாபிலோன், ஆசிய வாணிகத் தலைமை யிடமாக ஆகிவிட்டது. யவனர், யூதர் பொய்னிஷியர், இந்தியர், சீனர் என்ற உலக வணிக இனங்கள், தங்கள் வணிகப் பண்டங் களைப் பாபிலோனிய சந்தைகளுக்கு எடுத்துச் சென்றன. அயெஸ்செய்லஸ் (Aeschylus) என்பார் "எல்லா வகை மக்களும் வேறறக் கலந்துவிட்ட ஒரு பெருங்கூட்டம்" (Painminikton hoclon) gram -oja opaže; uoатај, штi nСаотсšr நகரத்து மக்கள் கலந்துவிட்டனர். கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை தொடர்ந்து வளம் பெற்றிருந்த தென்னிந்திய வணிகர் களின் குடியிருப்பு ஒன்று, அந்நகரில் இடம் பெற்றுவிட்டது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில், நிப்பூரில் (Nippu) இருந்த, முராஷ”வுக்கும், (Murushu), அவர் மகனுக்கும் உரிமை யுடையதான பெரிய வர்த்தக நிறுவனத்தின் வணிகத் தொடர்புடைய பட்டயங்களில், வணிகர் தொடர்பான குறிப்புகளைக் காண்கிறோம். (J.R.A.S. 1917, P. 237 Kennedy கி.மு. 538-இல் ஸைரஸ் (Cyrus), பாபிலோனியப் பேரரசை அழித்துவிட்டான். அவன் வழிவந்த மதிப்பார்ந்த தாரியஸ் (Darws) கி.மு. 20-ஆம் நூற்றாண்டு போலும் காலத்தில் ஸெளேபாஸ்-டிரியெஸ் (Sesostrises) என்ற ஒருவனால் முதன் முதலாக வெட்டப்பட்டு, கி.மு.15ஆம் நூற்றாண்டில் 18வது அரச மரபினர் ஆட்சியின் கீழ், மீண்டும் திறக்கப்பட்ட சூயஸ் கால்வாயைக் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில், ஒரு பகுதியைத் திறப்பதன் மூலம், கடல். வணிக வளர்ச்சிக்குத் துணை