பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெளிநாட்டு. கி.மு. 800 முதல் கி.பி. 14 வரை 177 வழங்கிய புலி, சுல்லாவும் (Sula) பாம்பெயும் (Pampey) காட்சிப் பொருளாகக் காட்டிய சிங்கங்கள், பாம்பெய், காட்சிப் பொருளாகக் காட்டிய, ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகம், மெர்ஸ்லஸ் (Merclws) நகரின் ஆடரங்கு அர்ப்பணிக்கப்பட்டபோது, கூண்டிலோ குகையிலோ அடைத்துக் காட்டப்பட்ட புலி ஆகிய விலங்குகள், சில வட இந்தியாவையும் சில தென்னிந்தியாவையும் சேர்ந்தவை, நிலவழியாக அனுப்பப்பட்டனவாம். ஆனால், கிரேக்க எழுத்தாளர்கள் பலரும், தங்கள் நூல்களில் குறிப்பிட்டி ருக்கும் குரங்குகள், கடல்வழியாகவே சென்றிருக்க வேண்டும் (Warmington 147, 148, 151). அலெக்ஸாண்டர் வெற்றிக்குப் பின்னர்ச் சண்டைகளில் பெருமளவில் பயன்படுத்தப்பட்ட இந்திய யானை, பயரஸ் (Pyrrhus) என்பான், சில யானை களைக் கி.மு. 28-இல், ஐரோப்பாவிலிருந்து இத்தாலிக்கு, இடமாற்றி அனுப்பப்பட்டபோது உரோமா னியர்களுக்கு முதன்முதலாக அறிமுகமாக்கப்பட்டது. கார்த்தகினியர்கள் (Carthaginiars) அவற்றை, ஆப்பிரிக்க யானைகளோடு பயன் கொண்டு அவ்விரு இனங்களையும் பழக்க, இந்திய யானைப் பாகர்களை நியமித்தனரா என்பதை, என்னால் உறுதியாகச் சொல்ல இயலாது. ஆனால், கி.மு. 25-இல் பனோர்மோஸ் (Panormos) Grguib @ ##Geb aprrsive" (Gurrab (Hasdrubai) இந்தியர்களால் செலுத்தப்பட்ட யானைகளைப் பயன்படுத்தினான் என்பது குறிப்பிடத்தக்கது. உரோமப் பேரரசோடு நடத்திய இரண்டாம் புனிக் (Punic) போரில், @parfurrá, amitsive (Gurrá) (Hannibal, Hasdrubal) @(GaiGub அதுவே செய்தனர். ரபியா (Rapia) எனுமிடத்தில் நடைபெற்ற போரில் தாலமியின் லிபியா நாட்டு விலங்குகள், ஆண்டியோ சொஸ் (Antochos) என்பானின் இந்தியப்படைகள் முன் நிற்க (upių uostávameo (Warmington, Page : 151). இந்திய வேட்டை நாய்கள், வெளிநாட்டவரால், மிகுவிலைக்குரியவாக மதிக்கப்பட்டன. "ஹொரோடோடஸ் கூற்றுப்படி, தம் காலத்தைச் சேர்ந்த பர்ஷியர், பாபிலோ னியாவைச் சுற்றியிருந்த நான்கு பெரிய சிற்றுார்களின் வருவாய்களை, இந்திய வேட்டை நாய்களின் உணவிற்கு