பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம் மாவட்டம் - 17] வர்த்தத்தால் உணரப்பட்ட செல்வாக்கினையுடைய அரசர்களை மட்டுமே குறிப்பிடுகின்றன. ஆந்திரர் செல் வாக்கு, ஆங்கு உணரத்தலைப்பட்ட பின்னர்ப் புராணங்கள், கி. மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிமுகள் தொடங்கி, ஆந்திர அரச இனத்து அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடத் தொடங்கின. கி.மு.களுக்கு நெடுங்காலத்திற்கு முன்பே, அதாவது, ஆந்திர நாடு, ஆரிய மயமாக்கப்பட்டு, ஆரிய வாழ்க்கைச் சட்டங்களும், பழக்க வழக்கங்களும், கி.மு. முதல் ஆயிரத்தாண்டின் தொடக்கத்தில் பரவத் தொடங்கிய அந்நாள் தொட்டே, ஆந்திரப் பேரரசுகள் நிலைபேறு கொள்ளத் தொடங்கி விட்டன. காஞ்சீபுரத்தில் ஆரியச் செல்வாக்கு : காஞ்சீபுர மாவட்டம், ஆந்திரப் பேரரசின் கடைகோடி எல்லை விளிம்பில், உண்மையான தமிழ் மாநிலங்களுக்குச் சற்றே வெளியில் உள்ள ஒரு நிலப்பரப்பாக இருந்தமையால், பெரும்பாலும் அந்நாள் (கி. மு. முதல் ஆயிரத்தாண்டு) தொட்டே, ஆரியச் செல்வாக்கு, அம்மாவட்டத்தின் நுழைந்து இடம் பெற்றிருக்க வேண்டும். நனிமிகப் பழங்காலந்தொட்டே, காஞ்சீபுரம் ஆரிய நாகரிகத்தின் கருவிடமாம் என்பது, சந்திரகுப்தனின் சிறந்த அமைச்சராம் சாணக்கியன், திராவிடத்தின் அதாவது, காஞ்சியின் குடிமகனாம் என்ற காதுவழிச் செய்தியால், உறுதி Glértolui'il 165pg|.. [Turnour, Mahawamso, Page, 21. J. A. S. B. V 2; Fowlkes J. R. A. S. p. 1985 P. 209]. Grrrgharj stuugi 3G, வாத்ஸ்யாயனன், மல்ல நாகன், குடிலன், த்ரமிளன், பக்ஷிலஸ்வாமி, விஷ்ணுகுப்தன், அங்குலன் எனப் பல G|Lufthair e cir($). (Hemachandra quoted by law Anc. Hindu Polity Page. XXVI. Vide also K. V. Rangasamy Iyengar's Anc. Ind. Polity Page : 87, 88). மிகப் பெரிய அந்த அமைச்சன், சந்திர குப்தனைப் பேரரசின் அரியணையில் அமர்த்த மட்டும் துணை புரியவில்லை; அர்த்த சாஸ்திரம் மற்றும், காம சாஸ்திரம், தர்ம சாஸ்திரம், மோr. சாஸ்திரம் என்ற 12