பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 - தமிழர் வரலாறு Also 109, 10, 153,244 and 251 of 1893; and 293 of 1892 Nellore Inscriptions D. 69 K, g 24 and also 150 of 1899 and 837 of 1922) இப்பழங்கால அரசனைப் பற்றிக் கூறும் மிகப் பிற்பட்ட காலத்து ஆவணங்களாம், நன்கு தெரிந்த மக்கெனிஸ் (Mackenzie) கையெழுத்துப் படிகள் அல்லாமல், (Wilson Catalogue Mss. Introd. P. P. vii-bdi, C. cxx and also Taylor, Cat, of Mss. i486 Nellore Manual 1436 687, See also fowlkes Pallavas) பத்து பதினாறம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தனவும், சிறிதே அறியப்பட்ட ஆனால், நன்கு தெரிந்து கொள்ளவேண்டிய தகுதிவாய்ந்த இப்பேரரசின் வரலாற்று நிலையில், நம்மை, எந்த ஐயப்பாட்டு நிலைக்கும் கொண்டுபோய் நிறுத்தாதனவு மாகிய, கல்வெட்டுக்களும், இலக்கியக் குறிப்பீடுகளும் கூட » Girarrawr. (&<$;ii&g, gi'■1 ■ 1 /ycs5f : See Chr. CoM, May, Aprit, and. july 1927 for the Literary references in the articles, by Venkataramanayya, also T.G. Aravamudhan's Kaveri and the Sangam Age.) திரிலோசனன், இன்றைய குண்டுர், கிருஷ்ணா, மற்றும் நெல்லூர் மாவட்டங்களோடு மட்டுமே, முக்கியமாகத் தொடர்பு கொண்டிருந்தான்; ஆனால், சாளுக்கியர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், தக்கணம் முழுவதற்கும், அவனை அரசனாக்கும் ஆவணங்களுக்கும் குறைவு இல்லை. (Ep. Ind. wi. 147, 156) வெல நாடு (Ep.ind.iv34, 48) கொண்ட பத்மதி (M.E.R. 1, 16, Page, 136 Also 146 of 1897 and 251 of 1893: Also Ep. Ind. 111, 95) ஆகிய அரச இனங்கள், தங்களுடைய கல்வெட்டுகளில், தங்கள் அரச இனங்களைத் தோற்றுவித்த தந்தையர்க்கு, அவர் அளித்த படைத்துணைக்கு ஈடாகச் சிறுசிறுநாடுகளை ஆளும் உரிமை வழங்கி ஆதரித்தமைக்குத் திரிலோசன பல்லவனுக்குத் தங்கள் நன்றியினைத் தெரிவிக்கின்றன. தெலுங்குச் சோழக் கல்வெட்டுகள், தங்கள் குல முன்னோன், காவிரிக்கரை புகழுக் கரிகாலன் புகழ் பாடாமல் தொடங்குவது மிக மிக அரிது. அது போலவே, தெலுங்குப் பல்லவக் கல்வெட்டுகளும் (M.E.R. 1916, 138, s.1157) தங்கள் குல முதல்வன், புகழ்பெற்ற திரிலோசனனைக் "காடுவெட்டி" என்றும், "பிரானமர்களுக்குத் தானம்