பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரிகாலனுக்குப் பிற்பட்ட சோழ அரசர்கள் 337 சிறிதே இருந்துவிட்டுக் கீழ்க்கடல் பின்னிட்டுப் போக, உன் படையைச் சேர்ந்த குதிரைகளின், குளம்புகளை வெண்னுரை தெறிக்க வீசும் மேற்குக் கடலின் அலைகள், அலைப்புறும் வண்ணம், நீ வெற்றித்திருவுலா மேற்கொள்வதும் செய்குவையே என்ற நினைவு அலைகள் அலைக்க, நெஞ்சு நடுநடுங்கக் கண்ணுறக்கம் பெறமாட்டாது கிடப்பர், வடபுலத்து அரசர்களெல்லாம்". "சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படுஉம் தோற்றம் போல, இருகுடை பின்பட ஓங்கிய ஒருகுடை உருகெழு மதியின் நிவந்து சேண்விளங்க, நல்லிசை வேட்டம் வேண்டி, வெல்போர்ப், பாசறை அல்லது நீ ஒல்லாயே: துதிமுகம் மழுங்க மண்டிட ஒன்னார். கடிமதில் பாயும் நின் களிறு -9|Lశాఖ3ఇ; போர் எனில் புகலும் புனைகழல் மறவர் காடிடைக் கிடந்த : நாடு நனிசேய, GFమGమLDడGauయ వాణిజT* : ఈమGaుడు விழவுடை ஆங்கண், வேற்றுப் புலத்து இறுத்துக் குணகடல் பின்னதாகக் )رهبانكسات . - வெண்தலைப் புனரி ಥೀTLDITIT குளம்பு அலைப்பு. வலமுறை வருதலும் உண்டு என்று அலமந்து நெஞ்சு நடுங்கு அவலம் பாயத் - துஞ்சாக் கண்ண வட புலத்து அரசே', . - . - புறம் : 31. இவ்வரிகளைப் படிப்பதில், நலங்கிள்ளி, தன் அரியணையை இழக்காமல் காத்துக் கொள்ளுதற்கு இடைவிடாது போரிட நேர்ந்தது என்பது பொருளாகிறது. இம்முடிவு சோழ நாட்டில் உள்நாட்டுப் போர் குறித்துப் பேசும் பிற பாக்களால்