பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிய அரசர்கள் 403 வழங்கப்பட்டது. (வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பாண்டியன், புறநானூற்று செய்யுள் ஒன்றில், "பஞ்சவர் ஏறு" (ஐவருள் கொல்லேறு போன்றவன்) என அழைக்கப்பட்டான். "செருமான் பஞ்சவர் ஏறே" (58 : 8). பாண்டவர் வழி வந்தவர் என்ற மரபு தோற்றுவிக்கப்பட்ட பின்னர், இம்மரபின் பெருமையைக் காத்தற்பொருட்டு, பாண்டிய அரசர்களும், கி. பி. 13ஆம் நூற்றாண்டில் நடைபெற்றதாகக் காணப்படுவதுபோலவே, ஒரே காலத்தில் ஆட்சி புரிந்த, ஐந்து சிற்றரசர்களாவே கணக்கிடப்பட்டனர். $ 4 o'