பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

tion of culture, which was never rendered discontinuous by any catastrosphe, from the lowest palaelithic stage to the latest age of metals. The Tamil Language existed in south India during the Course of this evolution. The words necessary for the linguistic expression of every stage of this culture are found in the earliest strata of Tamil, and the customs of these early ages continued sufficiently long to be enshrined in the earliest extent specimens of tamil literature”. Page 3.

விந்தியத்திற்கு அப்பாற்பட்ட, வேதகாலத்து ஆடவர் பெண்டிர்களை மட்டுமல்லாமல், அவர்தம் தேர்கள், குதிரைகள், அம்பறாத் தூணிகள் போலும் பிற பொருட்களையும், அணி செய்வதற்குத் தேவைப்பட்ட, தமிழகத்துத் தென் கோடி முத்துக்களைக் குவியல் குவியல்களாகக் கொண்டு செல்வதற்குத் துணை நின்ற மிகப் பெரிய வணிகப் போக்குவரத்து, வட இந்தியாவுக்கும், தென் இந்தியாவுக்கும் இடையில், அவ்வேத காலத்திலேயே இருந்து வந்தது" எனக் கூறுவதன் மூலம், விந்திய மலையாலும், தண்டகப் பெருங்காடுகளாலும், தமிழகம் வட இந்தியாவோடு, தொடர்பற்றே இருந்து வந்தது எனக் கூறும் வி. ஏ. சிமித் போலும் மேலை நாட்டு வரலாற்றுப் பேராசிரியர்களின் கூற்றினை வன்மையாக மறுத்து தமிழகம், வடஇந்தியாவோடு கொண்டிருந்த வாணிகத் தொடர்பு, வேத காலத்துக்கும் முந்தியதான பழமை வாய்ந்தது என தமிழக வாணிகப் பெருமையை வாயாரப் பாராட்டியுள்ளனர்.

We can easily understand that there must have been considerable intercourse between North India and South India to enable pears to have been carried in the large quantities needed for decorating not only the persons of men and women, but their cars, horses, quivers and other articles and for folk-lore to accompany that article to the sand of Rishas" (Page 23)