பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராமனும் தென் இந்தியாவும்

89

 4. இக்கூற்றுக்கான அகச் சான்றுகளாகத் திரு. பர்கிதர் அவர்களால் பின் வருவன கொடுக்கப்பட்டுள்ளன: பக்கம்: 277 மகாபாரதம்: 3-2-76: 15986; 7:59:2226; இராமாயணம்: 2:116:11, 3 : 1825.

5. அப்ரஸ்ஸ் தயிர் அஸுகிப்ஹி சம்ப்ரயொஜ்யக தாபஸான்/ப்ரதிக்ஹனனிதி அபரான் க்விப்ரம் அனார். யாஹ் புரதஹ் ஸ்திதாஹ்/தெஸு தெஸ்வாஸ்ரம ஸ்தாநெஸுஅபுத்ஹம் அவலீய க/ரமன்தெ தாபஸாம்ஸ்தத்ர நாஸ்-அயன்தோ அல்பசெதஸஹ்/.

அவக்ஷிபந்தி ஸ்ருக் ப்ஹாண்ட ன் அக்னின்ஸிஞ்சந்தி வாரின/ கலஸாம்ஸ்க ப்ரம்ர்த்நன் தி ஹவனெ ஸமுபஸ்தி தெ. 11. ராமாயணம்: 2 : 116-15-17.

6. ரிக்வேதம் : 174 - 2; 5. 32 : 8; 5, 29-10.

7. த்ஹாரயன் ப்ராஹ்மணம் ரூபம் இல் வலஹ். ஸ்ம்ஸ்க்ர்தம் வதன்'. ராமாயணம் 3- 11.58.

8. அவதெ காபி மாம் ராம ப்ரக்‌ஷீப்ய குஷலிவ்ரஜா/ராக்ஷஸாம் கதசதவானாம் எஸ் தஹ்ர்மஹ் சனாதனஷஹ்/ இராமாயணம் 3: 4.20.