பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடஇந்தியாவும் ... கி. மு. 1900 ... 500 வரை உலூபியோடு, தற்காலிக உறவுக்கும் வழி செய்திருந்தது போலவே, விஜயனும், இடையில் கைவிடக்கூடிய ஒரு திருமணத்தை ஒரு யக்கினி யாம் 'குவண்ண" என்பவளோடு அவன் கொண்ட உறவு, பாண்டிய அரசினங் குமரியோடு கொண்ட திருமண உறவு போன்றதன்று. மாறாக, புதியாள் ஒருத்தியோடு, மேற்கொண்ட நிலையிலாக் காதல் திருவிளையாட்டே. த.தொ. ஸோ விஜயொ ராஜ பிண்டுராஜஸ்ஸ துஹரி தரம் மஹதா பரிஹாரெண மஹேசித்தே ப்ஹிளேசயி . - மகாவம்ளோ : 7 ஐ 72,