பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று தமிழ்ச் சங்கங்கள்

407

விட்ட நிலையில், அதில் கூறப்பட்டிருக்கும் தமிழ்ப் பேரவைகள், கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிலேயே தமிழ் மொழியில் இடம் பெற்றுவிட்ட, "சங்கம்‘’ ‘என்ற சமஸ்கிருதச் சொல்லால் அழைக்கப்படுவதைக் காரணம் காட்டி, நக்கீரர் காலத்தில் அமைக்கப்பட்ட புலவர் பேரவை அமைப்பில், ஐயம் கொள்வது அறிவொடு பட்டதாகாது.