பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சேர அரசர்கள்

307


மேற்கொண்ட தென்னாட்டுப் படையெடுப்பையே குறிக்கும் என்பதும், ஆகவே, மாமூலனார், அப்படையெடுப்பு நிகழ்ந்த காலத்தை அடுத்து வாழ்ந்தவரே அல்லது, திருவாளர் பி. டி. எஸ். அவர்கள் கூற்றுப்படி, கி. பி. ஐந்தாம் நூற்றாண்டாம் நனிமிகப் பிற்பட்ட காலத்தவரல்லர் என்பதும், திருவாளர் சத்தியநாதராலும் உறுதி செய்யப்படுகிறது என்பது தெளிவாயிற்று.