பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காிகாலன் 37

ஆதலும், அவனால், காஞ்சியில் இடமில்லாமல் செய்யப் பட்டு, சோழப் பேரரசனுக்குத் திறை செலுத்தும் சிற்றரசனாகக் தெலுங்கு நாட்டில் அரசு கண்டவன். பெரும்பாலும், திரிலோசன பல்லவனாதலும் கூடும். கிழக்குக் கடற்கரைப் பல்லவர்களின் சமஸ்கிருதப் பட்டயங்களில் உள்ள குடி வழிப் பட்டியலில், திாிசிலோசனப் பல்லவன் பெயர் இடம் பெறவில்லை, ஆனால், கோவாக் தம்பர்களும் ஹேமாவதி நொளம்பர்களும், கிரிலோ சனக் கதம்பனையும், திரிலோசன தொனம்பனையும், முறையே, கங்கள் அரச இனங்களைத் தோற்றுவித்து கல முதல்வர்களாக சிமை கொண்டாடு &air sport. (Ep india Xi Page : *40 X Page : 58) கடப்பா மாவட்டத்தில், இடம் பெற்றுள்ள, இப்போது. பெத்த முடியும்” என வழங்கும் திரிலோசனபுரம் என்ற நகரைத், திரிலோசன பல்லவன் நிறுவினான். திரிலோ பல்லவன், புராணத் தொடர்பான கற்பனை மனிதன் அல்லன் தெலுங்கு நாட்டின் சில பகுதிகளை ஆண்ட. உண்மையான அரசனே என்பதை . உறுதி செய்ய மேலும் பல உண்மை நிகழ்சிகளும் உள. தெலுங்குச் சோழா் கல்வெட்டொன்று, 1907 ஆம் ஆண்டு 381 ஆம் எண். முக்கண்டி காடுவெட்டி என்பான், அதாவது திரிலோச பல்லவன், ‘பெருகண்டுர்’ என்ற சிற்றாரை, 4: பிராமணர்களுக்கு வழங்கி : கல் குறிப்பிடு இது து: இந்த அரசன். பகவதத்திற்கு இந்தக் கிழக்கில் 70 அக்கிரகாரங்களை நிறுவுவதும் செய்தான் .m.4grr &traliz snar gagai araib Qa’ atat sir (Madras Epc. Report 1908. P. 82, 83),

கரிகாலனும் காஞ்சியும் :

தெலுங்கு தோட ஆவணங்களின் படி காவிாியை, இருகரை ஆக்குள்ளே அடக்கியதோடு, கரிகாலன் காஞ்சியிலிருந்து ஆட்சி புாிந்தான். Al FR (fk *er sir (Madras Ep. Report 19003 Page ; ; ; ) திருங்காலங்காட்டுச் செப்பேடுகள், அவன், காஞ்சிக்குப் பொன்னை வேய்ந்தான் எனக் குறிப்பிடுகின்றன: (காஞ்சிம் பல்க கச கனகைஹ)’ W 42 8.1.1. Vol. 111 part Page : 395. இதற்கு, அவ்விடத்துக் கோயில்