பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முகவுரை

சென்னைப் பல்கலைக்கழக இந்திய வரலாற்றுத் துறையில் துணைப் பேராசிரியராக 1928-29 கல்வி ஆண்டில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது செய்த ஆய்வுப்பணியின் விளைவே இந்த நூல். இந்த ஆண்டில் சூலைத் திங்களில் இப்பொருள் பற்றிய ஒரு பகுதி பல்கலைக்கழகச் சொற்பொழிவுகளாகவும் நிகழ்த்தப்பெற்றது. சொற்குறிப்பு அட்டவணையை உருவாக்குவதில் உதவிய திரு.ஏ.அப்பாதுரை ஐயர் அவர்கட்கு நன்றி!

பி.டி.சீனிவாச அய்யங்கார்.