பக்கம்:தமிழிசைப் பாடல்கள்-15.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 மைப்புக்களைப் புதிய முறையிற் பண்படுத்தி அச்சிற்குச் செல்ல எழுதி, அச்சுப்பிழைகளேத் திருத்தி, இத்தொகுதி செவ்வனே வெளியில் வருமாறு பெருமுயற்சி கொண்டவர் அண்ணுழலேப்பல்கலைக்கழத்து வைணிகவித்துவான் திரு. V.S. கோமதிசங் கரையர் அவர்கள் ஆவர். செய்யுட்களே அச்சுப் பிழையின்றித் திருத்தியவர் வித்துவான் திரு. க. வெள்ளே வாரனஞர் அவர்கள் ஆவர். இம் மூவர்க்கும் நம் நன்றி உரித்தாகும். - தமது ஊக்கத்தினேயும் விரைவிற் செல்லுதலேயும் வித்துவான்களிடமும் அச்சு கிலேயத்தாரிடமும் எற்றி இத் தொகுதி விரைவில் நன்கு வெளிவருமாறு செய்தவர் இப்பல்க லேக்கழகத்துத் தமிழ்விரிவுரையாளரும், தமிழிசைக்குழுவின் அமைச்சருமாகிய பண்டித வித்துவான் கிரு. லெ. ப. கரு. இராமநாதன் செட்டியார் அவர்களே. இவ்வாறு மேன்மேலும் இவர் பணி ஆற்றுவாராக. வாழ்க வாழ்க இன்னிசை கிலேயமே பெருக பெருக தமிழிசை யமிர்தமே வாழ்க வாழ்க அவைதமை கிலை இய பெருமை வாய்ஸர் செட்டிகாட் டரையரே: அண்ணுமலைநகர், ! .P. S. சுப்பிரமணிய சாஸ்திரி - { 1947 س۔ 4-س۔4