பக்கம்:தமிழிசைப் பாடல்கள்-15.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 சில அவரது தங்தைதாயரைப்பற்றியும் மாமனப்பற்றியும் உள. 'முருகன் துனலருவான்' என நூலேத் தொடங்கியதே இந்நாலின் சிறப்பைக் காட்டுகின்றது. இப்பாடல்களிலிருந்து இவ்வாசிரியர் கடவுளின் மாணடிகளில் ஈடுபட்டுத் தம் கடமையை ஆற்றுகின்றனர் எனக் கூறின் மிகையாக. து. பாடல்களின் நடை எளிதாய் உள்ளது தமிழ்ப்பொதுமக் . ளால் அறியத் தகுந்தது. சில பாடல்கள் திரு. வி. எஸ். கோமதி சங்கரஐயர் அவர்கள் பாடக் கேட்டேன். மனத்தைக் கவர்ங் கன இவ்வாறு பாடல்கள் இயற்றிய பெ. துரன் அவர்களுக்குத் தமிழ்நாட்டார் அனே வரும் தம் நன்றியைக் காட்ட உரிமைப்பட்டனர். - இவர் இயற்றிய பாடல்கள் முன்னரே ஏழாங் தொகு தியில் வந்திருக்கவும், இன்னும் பலருடை ய பாடல்கள் அச்சில் ஏருமலிருக்கவும், இப்பதினைந்தாக் தொகுதியில் என் இவரு டைய பாடல்களே அச்சிடப்பட்டன என்ற ஐயம் வரலாம். இதற்கு விடை பின்வருமாறு: இசையாளர்க்கு உற்சாகத்தை மிகவும் ஊட்டி அவரை மெய்ம்மறந்து பாடச் செய்யும் பாடல்கள் ஆகிதாளத்தில் ஒன்றரை இடத்தில் அமைந்த மத்தியமகாலகீர்த்தனங்களே. மனவரும் ஸ்வரம் பாடுவதில் வாயார உற்சாகத்துடன் உறுதியாய்ப் பாடுமாறு அறிதற்குக் கருவியும் இவையே ஆகும். இவ்வாறுள்ள கீர்த்தனங்கள் தெலு:எகு முதலிய மொழிகளில் பல இருக்க, அவற்றைஒட்டித் தமிழிலும் ஏரா ளமாக வெளிவரவேண்டும் என இசைக்கல்லூரியாசிரியர்கள் பன்முறை இசைக்கமிட்டியாரிடக் தெரிவிக்க, அவர்கள் பெ. துரன் அவர்களிடம் அறிவிக்க, அவர்கள் மனமிசைந்து ஆசிரியர்க்கும், மாணவர்க்கும் தமிழிசையிற் பேரன்பு உண் டாகவும் அவற்றைப் பாடி, பிறர்க்குத் தமிழிசையில் ஆர்வம் உண்டாக்கவும் இப்பாடல்கள் இயற்றினர். இக் து லில் அவ்வாறுள்ள பாடல்கள் 16 இருக்கின்றன. ஆக லினன்றே இவரது பாடல்கள் மறுமுறையும் இத்தொகுதியில் அச்சிடப்பட்டன. இப்பாடல்களே பூநீராமகிருஷ்ணர் மிஷன் வித்தியால யத்து இசையாசிரியர் திரு. என். சிவராமகிருஷ்ண பாகவதர் ஸ்வரப்படுத்தினர். அவற்றை அவர் பாடக் கேடடு இசைய