பக்கம்:தமிழிசைப் பாடல்கள்-7.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆக்கியோன் 堡_6@岛T ஊருமிலான் பேருமிலான் ஒன்றுமிலான் ஆளுல் எல் லாமாகிய எம்பெருமான் பல்வேறு பெயர்களால் அடியார் களால் போற்றப்படுகிருன். அவனைப் பாடிப் புகழ்ந்து வணங்குவது அனேவருக்கும் போாந்தமாக இருக்கின்றது. அவ்வாறு செய்த தோத்திரத்தின் பயனே இப்பாடல்களா கும். பாடுங் காலத்திலாவது இறைவனைப்பற்றிய சிந்தனை உள்ளத்தில் கிலேக்கும் என்ற ஆசையே இம்முயற்சியில் என் னைத் தாண்டா கின்றது. ஆனல், எச் செய்கையும் அவனது திருவிளையாடலன்ருே? ஆதலின், பாடுவித்தால் யாரொரு வர் பாடாதாரேஎன்று பாடி அவனது திருவடிகளை வழுத்து கின்றேன். × . .'; w இவ்விசைப் பாடல்களுக்கு ஸ்வாக் குறிப்பு அமைப்ப் தில் எனக்கு உதவியாக இருந்த ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய இசையாசிரியர் ரீ.என். சிவராமகிருஷ்ண பாகவ தர் அவர்களுக்கும், அக்குறிப்பைப் பரிசோதித்து அழகு படுத்திய அண்ணுமலைப் பல்கலைக்கழக வைணிக வித்வான் கள் ரீ V. S. கோமதி சங்காஐயர் அவர்களுக்கும், ரீ K. S. நாராயணசாமி ஐயர் அவர்களுக்கும் இப்பாடல்களைப் பிழையற்த் திருத்தியும், இந்நூலுக்கு முகவுரை எழுதியும் உதவிய தமிழாசிரியர் திரு. மு. அருணுசலம் பிள்ளை அவர் களுக்கும் நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். - இந்நூலுக்கு மனமுவந்து பதிப்புரை எழுதிய் தமிழ்ப் போாசிரியர் திரு. கா. சுப்பிரமணிய பிள்ளே, எம்.ஏ., எம். எல். அவர்களுக்கும், கருத்துரை எழுதிக்கொடுத்த இசைப் பெருஞ் செல்வர் சங்கீத கலாநிதி" ரீ டைகர் வரதாச் சாரியார் அவர்களுக்கும் எனது நன்றி உரியது. oursມ, s 11--6-1943. } to. L. Quñurgrià.