பக்கம்:தமிழிசைப் பாடல்கள்-7.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதம் 70 ாாகம் : ஆனந்தபைாவி 噶·: வகரிகமயதபஸ்ா { 20வது மேளத்தில் தாளம் ஆகி அ. ஸ்கிக்பமகளில i. ஜன்யம் பல்லவி சொல்லிவா சகியே தோன்றல் தெரிந்து கொள்வாசடி சொல்லி, அனுபல்லவி மெல்லிதழ்த் தாமாை மேவிய அயனுர்க்கே நல்லுரை ஒதிட வல்ல வேலரிடம் சொல்லி,