பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25. 26. 27. 28. 29. 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 3 கண்ணாடியான் கண்ணாடி உடையவன் கபுக்கன் தந்திரமுடையவன் கவரை கவரி மயிர் விசுவோன்; அரச சின்னம் கவி புலவன் கல் தொட்டி கல்லாலான தொட்டியுடையவன் கலசன் சிறுபானையையுடையவன் கள்ளன் திருடன் காடாட்டையன் காடு அல்லது தோட்டம் உடை யவன் காரவடையான் காரவடையை உண்பதில் விருப்ப முடையவன காவரசம் காட்டு அரசன் கானாடன் காடுடையவன் குட்டியாண்டி சிறு தலைவன் குடுக்கன் குடுக்கை உடையவன் குண்டுகழி நொண்டி குறவன் (கொறவன்) குறவன் கூத்தாடி கூத்தாடி கேளையன் நெருப்புக் காப்போன் கொழுக்கட்டை கொழுக்கட்டை போன்றவன்; அழகில்லாதவன் கோணன் கோணலாய் இருப்பவன் கோப்பையன் பெருமை மிக்கவன் சாட்டையன் சாட்டையுடையவன் சாம்பலாடி சாம்பல் பூசியவன் சில்லளை சிறு ஆள் சின்னுப்பன் சிறியவன் சூரியன் துரியன் செம்பழன் பாதிப் பழுத்த பழம் தின்றவன் செறாவெட்டி மரம் வெட்டி சேக்கிளத்தி பசுக்களைத் திருடுபவன் சொல்லன் சொல்லைக் காப்பாற்றுபவன்: சொல் வல்லான் தேத்துப்புழை தேன் வைக்கும் மூங்கில் குழாய்க் - குப்பி தேனன் திருடன் பருத்திக்குடையன் பருத்திக் குடையுடையவன்