பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: பேராசிரியரின் வாழ்க்கைக் குறிப்புகள் பெயர் பிறந்த நாள் மறைந்ந நாள் ஒய்வு பெறும் முன்னர் வகித்த பொறுப்பு கல்வித் தகுதி பிஎச்.டி ஆய்வுப் : பொருள் பெற்ற சிறப்புப் : பயிற்சிகள் கல்விப் பணிகள் : பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவி 2–5–1927 22–8–1988 பேராசிரியர், துறைத்தலைவர் தமிழிலக்கியத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம் சென்னை - 600 005. பி. ஒ. எல் (ஆனர்சு) (1950) எம்.லிட். (1963) பிஎச்.டி (1969) நிறை சான்றிதழ்கள் - மானிடவியல், அரசியல், ஆட்சியியல் சான்றிதழ்கள் - மொழியியல், இயற்கை வைத்தியம் சங்க நூல்களில் அடை வளம் 1. திராவிட ஒலியியல் வகுப்பு, தெக்கணக் கல்லூரி, பூனா (1961). 2. மொழியியல் சான்றிதழ் வகுப்பு, புவனேசுவரம் (1969). 3. மொழியியல் சான்றிதழ் வகுப்பு, இந்திய மொழிகளின் நடுவண், நிறுவனம் மைதுர் (1969), 1. தமிழ்த்துறைத் தலைவர், பச்சையப்பர் கல்லூரி, காஞ்சிபுரம் (1950-60) 2. தமிழ் விரிவுரையாளர் சென்னைப் பல்கலைக்கழகம் (1960–65)