பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. 14. பேராசிரியர் அறிந்த மொழிகள் பேராசிரியர் சென்ற நாடுகள் 3. 189 சிறப்பு வருகைப் பேராசிரியர், திருவேங்கடவன் பல்கலைக்கழகம், திருப்பதி. தமிழ் ஆங்கிலம், பிரெஞ்சு, செருமன். 1. சிங்கப்பூர், மலேசியா, சீனா, சப்பான், அமெரிக்கா, லண்டன் சிறப்பு அழைப்பின் பேரில் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் ஒரு திங்கள் தொடர் சொற்பொழி வாற்றியது (1960). செருமன் ஜனநாயகக் குடியரசின் அழைப்பின் பேரில் மூன்று வாரம் சுற்றுப் பயணம் செய்தது. இந்தியாவின் பல பல்கலைக் கழகங் களில் தமிழ் மொழி, இலக்கியம் பற்றிப் பல சிறப்புச் சொற்பொழிவு களாற்றியது.