பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனி மேலநாச்சி விட்டுச்சாமி வேட்டக்காரன் சுவாமி வேலாண்டிச் சுவாமி V. ஒரே தெய்வத்தின் வேறு பெயர்கள் (அ) சிவன் (5) அரங்க சிவன் அரங்கத்தப்பன் சுவாமி அறப்பனிஸ்வரன் ஆதி சிவன் ஆரங்காட்டப்பன் (ஆ) திருமால் (3) காரிராமன் i - கோவிந்தா... பெருமாள் (இ) முருகன் (3) கந்தசாமி வேட்டக்காரன் சுவாமி வேலாண்டிச் சாமி (ஈ) காளி (2) காளி நாட்டுக்குழி எடுகாம்பா (உ) பிடாரி (7) கரும் பிடாரி காரக்காட்டுப் பிடாரி சின்னப் பிடாரி சோகப் பிடாரி புதுப் பிடாரி பெரிய பிடாரி மலுங்கூட்டுப் பிடாரி (ஊ) நாச்சி (5) அரிய நாச்சி இளைய நாச்சி 22 ஏழுகாரை நாச்சி கோடகார நாச்சி மேலநாச்சி (எ) பொங்கலாயி (7) கோசகுளி பொங்கலாயி மயிலாடி பொங்கலாயி தனிப்பாலை பொங்கலாயி மூலக்காடு பொங்கலாயி : பனிக்கன் காடு பொங்கலாயி பேக்காடு பொங்கலாயி வேலராயன் பொங்கலாயி -- V1. சமயச் சார்புடைய சொற்கள் (19) அபிஷேகம் இலிங்கம் கடவுள் குரு கோவில் தீர்த்தம் துன்பம் நந்தி நாம்ம் பாண்டியன் கல்(லு) பிரசாதம் புத் (நரகம்) பெருமாள் கோவில் பெரிய பிலி (ஒரு கோயில் சிற்பம் பூசாரி பூஜை பொலி எருது(அறப்பளிஸ்வர ருக்குச் சைவர் நேர்ந்து விடும் காளை) மந்திரம் விபூதி