பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 unfolding civilizations.” – R. L. Beals and Harry Hoijer: An Introduction to Anthropology (1959), p. 14. மலையாளிகளின் குலப்பெயர்கள் பற்றி: (2) “Some of these vaguppus bear quaint and outlandish names which would afford unlimited a scope for a philo logist’s fancy ...” — Salem District Gazetteer (1918), Vol. I, p. 153. - 9-15. இப்பெயர்கள் பற்றி எட்கர் தர்ஸ்டன் பின் வருமாறு எழுதியுள்ளார். “Ali have Goundan as their second name, which is universally used in hailing them. The first name is sometimes derived from a Hindu God, and my notes record Mr. Green, Mr. Black, Mr. Little, Mr. Short, Mr. Large, Mr. Big nose.” – Castes and Tribes of S. Índia, Vol. IV, p. 410. - - ஆராய்ச்சி அறிஞர் எட்கர் தர்ஸ்டன் இவர்கள் பெயரை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்காது தமிழ் வடிவத்திலேயே தந்திருந் தால் எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும்! மேலும், Mr. Stone, Mr. Wood, Mr. Drinkwater - GL176ăr p <stystiế96òż $e5LiGluu si களைத் திருவாளர்கள் கல், கட்டை, குடிதண்ணிர் என்றெல்லாம் மொழி பெயர்க்கும் துணிவும் பண்பாடும் நமக்கில்லையே!