பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களநூல்கள் - காலவரிசை

கி.மு. 300தொல்காப்பியம்.

கி.மு.300 கி.பி.100 பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,(கலி,பரிபாடல் தவிர)

கி.பி. 100-200கலித்தொகை,பரிபாடல்,திருக்குறள்.

கி.பி. 200-300சிலப்பதிகாரம்.

கி.பி. 300-400நான்மணிக் கடிகை,திரிகடுகம், முதுமொழிக்

காஞ்சி.

கி.பி.400-500இனியவை நாற்பது,இன்னா நாற்பது,களவழி நாற்பது:காரைக்காலம்மை,திருமூலர்.

கி.பி. 500-600ஐந்திணை ஐம்பது,ஐந்திணை எழுபது, திணை

மொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது,

கைந்நிலை,கார் நாற்பது,சிறுபஞ்ச

மூலம்,ஏலாதி,மணிமேகலை,முதல் மூன்று ஆழ்வார்.

கி.பி.600-700 நாலடியார்,பழமொழி,ஆசாரக் கோவை;

சம்பந்தர்,அப்பர்,ஐயடிகள் காடவர் கோன்;திருப்பான்

ஆழ்வார், திருமழிசை ஆழ்வார்,தொண்டரடிப்பொடி

ஆழ்வார்; பாண்டிக்கோவை.

கி.பி.700-800பெருங்கதை;முத்தொள்ளாயிரம்;இறையனார்

அகப்பொருள்; சுந்தரர்,சேரமான்

பெருமாள்,அதிராவடிகள், இளம்பெருமாலடிகள்;

குலசேகரர்,பெரியாழ்வார், ஆண்டாள், திருமங்கை

ஆழ்வார்.

கி.பி.800-900சீவகசிந்தாமணி,கம்பராமாயணம்,வளையாபதி,

பாரத வெண்பா, நந்திக்கலம்பகம், திவாகரம்,தமிழ்

நெறி விளக்கம்,புறப்பொருள் வெண்பா மாலை;

மாணிக்கவாசகர்; நம்மாழ்வார்,மதுரகவி ஆழ்வார்.

கி.பி.900-1000குண்டலகேசி,நீலகேசி,சூளாமணி,பிங்கலம்; 9-ஆம்

11-ஆம் திருமுறையின் பிறர் சிலர்.

கி.பி.1000-11009-ஆம் திருமுறையின் கருவூர்த் தேவர்,11-ஆம்

திருமுறையின் நம்பியாண்டார் நம்பி;கல்லாடம்.

கி.பி.1100-1200சேக்கிழார் பெரியபுராணம்.