பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேகக் கூட்டம் இன்றி வானம் இடித்தல்


எரியுறு - மெழுகின் நின்றாள்'

(சீவக. 710: 3-4)

(4) துயரம் -- affliction

'இடர் உற மறையோரும் எரி உறு

மெழுகு ஆனார்' (கம்ப. அயோ,668:

4)

(இ) எரிகனல் எய்திய மெழுகு

Erikanal eytiya meluku

-உருகுதல், அழிவு, நிலையாமை

‘எரி கனல் எய்திய மெழுகின்

யாக்கைபோல் உருகினன்

என்கிலம் உயிருக்கு ஊற்றம் ஆய்'

(கம்ப.கிட்.197:2-3)

(ஈ) தழல் கண்ட மெழுகு Talal

kanta meluku

உருகுதல் - melt/soften

'தழல் அது கண்ட மெழுகு அது

போலத் தொழுது உளம் உருகி

அழுது உடல் கம்பித்து' (திருவா.4:

60-61)

(உ) தீ மெழுகு Ti meluku

(8) ஆற்றாமை, துன்பம் - affliction

'தீயில் வீழ்ந்து தீ மெழுகின்

தேம்பினார்' (கம்ப.அயோ . 1147: 4)

(ஒப்பு) Wax இரகசியம், உயர்நிலை,

இறப்பு, நிலையாமை, பயம்,

மேகக்கூட்டம் இன்றி வானம் இடித்தல்

Mékakkuttam inri vanam itittal

(1) தீமை, இறப்பு, அழிவு

'.. .. .. இரட்டல் இன்றியே

தடியுடை முகிற் குலம் இன்றித் தா

இல் வான் வெடிபட அதிருமால்

உதிரும் மீன் எலாம்'

(கம்ப .சுந்.371: 2-4)

மேதி Méti (buffalo)

(1) மருதத்திணை , கருமை

agricultural tract, black

'கள் அலைத்த கவுள் கரு

மேதிபால்' (சூளா.27: 2)

மேரு Meru


மைம்மீன் புகைதல்


(1) உயர்ச்சி, அசைவின்மை /

நிலைபேறு - lofty, emmoved /

stable)

'வீச விண்டொடு மேருத்

துளங்குமோ ' (சூளா .635: 2)

(2) ஆற்றல் strength -

'பொறையும் ஆற்றலும் பூமியும்

மேருவும் அனையான்'

(நீலகேசி.33: 3)

மேனகை Ménakai (a damsel)

(1) அழகு - beauty

'தனது மெய்க்கு மலரணையானது

தழலிறைக்கும் தனச்சுமையால்

இடைமினது மெய்க்கும் துவளுமிம்

மானந்த மேனகைக்கும் வெகுமிச்ச

நாணுண்மை ' (தனிப்.839: 1-4)

மேனி கரிதல் Meni karital (blackening

of body)

(1) தீமை, தோல்வி - evil omen

'உள்ளடி உமைத்து உமைத்து

அழன்ற மேனியும் கள்ளவிழ்

கண்ணியும் கரிந்த கண்களும்'

(சூளா . 1223: 1-2)

மை Mai (collyrium)

(1) கருமை, இருள் - black, dark

'வரை கிழிப்பன்ன மை இருள்

பரப்பி ' (நற்.154:2)

(ஆ) அஞ்சனம் Aicanam

(2) கருமை, நீலம் - black, blue

'செறி இலைக் காயா அஞ்சனம்

மலர' (முல் 93)

மைம்மீன் புகைதல் Maimmin pukaital

(smokey Saturn)

(1) தீமை, மழையின், வறட்சி - bad

omen, drought

'மைம்மீன் புகையினும் .. .. .. ..

பெயல் பிழைப்பு அறியாப்

புன்புலத் ததுவே' (புறம்.117:1-7)

(ஆ) கரியவன் புகைதல்

Kariyavan pukaital

தீமை, வறட்சி - evil, drought


254