பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வான்


"நின் உருவமும் ஒளியும்

ஆகாயத்து உள' (பரி.4: 31)

விரிவு - expanse

'ஆக்கும் ஆகாயம் எல்லாப்

பொருட்கும் பூக்குமிடம்

கொடுக்கும் புரிவிற்றாகும்'

(மணி.27: 193-194)

(ஊ) காயம் Kayam

அளவின்மை - unmeasurable

'வறிது நிலைஇய காயமும்,

என்றாங்கு அவை அளந்து

அறியினும், அளத்தற்கு அரியை'

(புறம்.20: 4-5)

(எ) செவ்வான் Cevvan (colourful

sky)

(13) அழகு - beautiful

'செவ்வான் செவ்வி கொண்டன்று'

(குறு.108: 4)

(ஏ) விடியல் வானம் Vitiyal vanam

(dawn sky)

(14) பொலிவு - bright

'விடியல் வியல் வானம் போலப்

பொலியும்' (பரி.19: 83)

(ஐ) வானை வீழ்த்துதல் Vanai

vilttutal (pull down the sky)

(15) ஆற்றல் - power

‘வான் வீழ்க்குவனே; .. .. .. ..

(பட்.272)

(ஒ) செக்கர் வான் Cekkar van

அழகு - beauty

'நக்கவான் இளம்பிறை வளர்ந்த

நாட்கதிர்ச் செக்கர்வான்

அனையதோர் திருவும் எய்தினாய்'

(சூளா .418: 3-4)

(ஒப்பு) Sky எல்லையற்ற நிலை.

இறைமை, கடந்த நிலை, - தூய்மை,

நிலைபேறு, புனிதத்தன்மை

முழுமை, வலிமை, வாழ்க்கை

விழிப்புணர்வு நிலை.


வான் மதி இழந்த மீனினம்


வான் இடு வில் Van itu vil (Rainbow)

(1) எதிர்பாராமை, திடீர் நிகழ்வு -

sudden, unexpected

'வான்இடு வில்லின் வரவறியா

வாய்மையால் கால்நிலம் தோயாக்

கடவுளை யாம்நிலம் சென்னி

யுறவணங்கிச் சேர்தும்எம்

உள்ளத்து முன்னியவை முடிக

என்று ' (நாலடி, கட,வா.1)

(ஆ) வில் Vil

(2) வளைவு - curve

கொன்றைக் குழலூதிக் கோவலர்

பின்னிரைத்துக் கன்றமர் ஆயம்

புகுதர - வின்று வழங்கிய

வந்தன்று மாலையாங் காண

முழங்கி விற் கோலிற்று வான்'

(ஐந்.எழு.22)

(இ) இந்திர திருவில் Intira tiruil

(3) எழில் ! அழகு - beauty

'இந்திர திருவிலின் எழிலின

தொருபால்' (சீவக.121; 4)

(ஈ) இரவு வில் Iravu vil

(4) தீ நிமித்தம் - bad omen

இடுங்கொடி வில்லிர வெம்பகல்

வீழும் (சிலப்.205 )

இரவு வில்லிடும் பகன்மீன்விழும்

(சிலப்.20:12)

(உ) திருவில் Tiruvil

(4) ஒளி - gkow

திருவில் இட்டுத் திகழ்தரு

மேனியன்' (சிலப்.15:156)

(ஊ) வான் இடு வில்லின்

தோற்றம் van idu villin thorram (Brght

of rainbow)


(6) அழியப்பட்டவை -

வான் இடு வில்லின் வரவு

அறியாத வளையர் என்பார்

(சீலகேசி )

வான் மதி இழந்த மீனினம் Van mati ilanta

mininam

(1) பொலிவின்மை