பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூற்றொகை

களநூல்கள்

தொல்காப்பியம்

1. தொல்காப்பியம் (எழுத்துப் படலம் - சொல் படலம்), நா.மகாலிங்கம்

(ப.ஆ), இராமலிங்கர் பணிமன்றம், சென்னை - 32, முதற்பதிப்பு, 1994.

2. தொல்காப்பியம் (பொருள் படலம்), நா.மகாலிங்கம் (ப.ஆ),

இராமலிங்கர் பணிமன்றம், சென்னை - 32, முதற்பதிப்பு, 1994.

3. தொல்காப்பியம் தெளிவுரை, ச.வே.சுப்பிரமணியன், மணிவாசகர்

பதிப்பகம், சென்னை - 108, மூன்றாம் பதிப்பு, சூலை 1999.

4. தொல்காப்பிய மூலம், கே.எம்.வேங்கடராமையா முதலானோர்

(தொ.ஆ), பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம், திருவனந்தபுரம்,

1996.

5. Tolkappiyam Vol.1 - Eluttatikaram, P.S.Subrahmanya Sastri, The

Kuppuswami sastri Research Institute, Chennai - 4, Second Edition,

1999.

6. Tolkappiyam Vol.2 - Porulatikaram, P.S.Subrahmanya Sastri, The

Kuppuswami sastri Research Institute, Chennai - 4, Second Edition,

2002,

சங்க இலக்கியம்

7. அகநானூறு, ஆசிரியர் குழு (ப), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பிரைவேட் லிமிடெட், சென்னை - 98, இரண்டாம் பதிப்பு, 1981.

8. அகநானூறு மணிமிடை பவளம் நித்திலக்கோவை,

பொ.வே.சோமசுந்தரனார் (உ.ஆ), கழக வெளியீடு, மறுபதிப்பு,

ஜனவரி 1973.

9. அகநானூறு மூலமும் உரையும், தொகுதி-1,2, இரா.செயபால்

(உ.ஆ), அ.மா.பரிமணம், கு.வெ.பாலசுப்பிரமணியன் (ப.ஆ), நியூ

செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை - 600 098, முதல்

பதிப்பு, ஏப்ரல் 2004,

10. எட்டுத் தொகையுள் எட்டாவதாகிய புறநானூறு மூலமும் உரையும்,

உ.வே.சாமிநாதையர் (ப.ஆ), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,

மறுபதிப்பு, திசம்பர் 1985.

11. எட்டுத் தொகையுள் ஒன்றாகிய அகநானூறு களிற்றியானை நிரை,

ந.மு.வேங்கடசாமி நாட்டார் முதலானோர் (உ.ஆ), கழக வெளியீடு,

சென்னை - 1, மறுபதிப்பு, பிப்ரவரி 1968.

12, எட்டுத் தொகையுள் ஒன்றாகிய நற்றிணை நானூறு,

அ,நாராயணசாமி ஐயர் (உ.ஆ), கழக வெளியீடு, இரண்டாம் பதிப்பு,

ஆகஸ்ட் 1956.

13. எட்டுத் தொகையுள் மூன்றாவதாகிய ஐங்குறுநூறு மூலமும் பழைய

வுரையும், உ.வே.சாமிநாதையர் (ப.ஆ), உ.வே.சா. நூல் நிலையம்,

சென்னை - 41, ஆறாம் பதிப்பு, 1980,

14. ஐங்குறுநூறு, ஆசிரியர் குழு (ப), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பிரைவேட் லிமிடெட், சென்னை - 98, இரண்டாம் பதிப்பு, 1981.

15. ஐங்குறுநூறு தொகுதி - 1,2, அ.மாணிக்கனார் (உ.ஆ),

வர்த்தமானன் பதிப்பகம், சென்னை - 17, புதிய பதிப்பு , 2001.

2