பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

35. புறநாநூறு மூலமும் உரையும், தொகுதி-1,2, கு.வெ.பாலசுப்பிர

மணியன் முதலானோர் (உ.ஆ), அ.மா.பரிமணம், கு.வெ.பாலசுப்பிர

மணியன் (ப.ஆ), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை

- 600 098, முதல் பதிப்பு, ஏப்ரல் 2004.

பதினெண் கீழ்க்கணக்கு

36. கடுகங் கடிகை மாமூலம், கழக வெளியீடு, சென்னை - 1,

மறுபதிப்பு, 1966.

37, திரிகடுகம் நான்மணிக்கடிகை சிறுபஞ்சமூலம், தி.சு.பாலசுந்தரம்,

கழக வெளியீடு, சென்னை -18, மறுபதிப்பு , 2003.

38. திருக்குறள் உரைச்சுருக்கம், நாமக்கல் கவிஞர், மக்கள் வெளியீடு,

சென்னை-2, மே.து,ராசுகுமார், ரா.வசந்தா (ப.ஆ), முதற்பதிப்பு, 26

ஆகஸ்டு 2002.

39. திருக்குறள் பரிமேலழகர் உரை, புலியூர்க் கேசிகன் (ப.ஆ),

பூம்புகார் பதிப்பகம், சென்னை -108, ஏழாம் பதிப்பு, ஆகஸ்ட் 1998.

40. நாலடியார், தி.சு.பாலசுந்தரம் பிள்ளை , கழக வெளியீடு, சென்னை

-1, 1968.

41. நாலைந்திணை இன்னிலை கைந்நிலை, கழக வெளியீடு, 1935.

42. நானாற்பது மூலமும் உரையும், துரை.தண்டபாணி, சகுந்தலை

நிலையம், சென்னை - 1, முதற்பதிப்பு, செப்டம்பர் 1999,

43. பதினெண் கீழ்க்கணக்கு, மர்ரே அண்டு கம்பெனி, 1959,

44. பழமொழி நானூறு, ம.இராசமாணிக்கம் பிள்ளை (உ.ஆ), கழக

வெளியீடு, சென்னை -1, மறுபதிப்பு, செப்டம்பர் 1967.

45. முதுமொழிக்காஞ்சி ஏலாதி ஆசாரக்கோவை, தி.சு.பாலசுந்தரம்,

பு.சி.புன்னைவனநாதன் (உ.ஆ), கழக வெளியீடு, சென்னை - 18,

மறுபதிப்பு, 2004

பக்தி இலக்கியம்

46. சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், பி.ரா.நடராசன் (உ.ஆ), உமா

பதிப்பகம், சென்னை - 1, முதல் பதிப்பு, டிசம்பர் 2000.

47. திருக்கோவையார், பொ.வே.சோமசுந்தரனார், கழக வெளியீடு,

சென்னை -1, முதற்பதிப்பு, ஜூன் 1970.

48. திருஞானசம்பந்தர் சுவாமிகள் தேவாரம், பி.ரா.நடராசன், உமா

பதிப்பகம், சென்னை - 1, முதல் பதிப்பு, அக்டோபர் 2004.

49. திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், பி.ரா.நடராசன், உமா

பதிப்பகம், சென்னை - 1, முதல் பதிப்பு, ஏப்ரல் 2003.

50. திருவாசகம், துரை.தண்டபாணி, உமா பதிப்பகம், சென்னை - 1,

இரண்டாம் பதிப்பு, ஆகஸ்ட் 2005,

51. நாலாயிர திவ்யப் பிரபந்தம், எஸ்.ஜெகத்ரட்சகன், ஆழ்வார்கள்

ஆய்வு மையம், சென்னை - 17, மூன்றாம் பதிப்பு, 31.08.2002.

52. பெரிய புராணம் மூலமும் தெளிவுரையும்,

வ.த.இராமசுப்பிரமணியம் (உ.ஆ), திருமகள் நிலையம், சென்னை -

17, முதற்பதிப்பு, ஆகஸ்டு 2002.

53. பெரிய புராணம், K.சுப்பிரமணிய பிள்ளை , குமரகுருபரன் சங்கம்,

வைகுண்டம், 23.5.1970.

4