பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காப்பியம்

54. கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும், பூவண்ணன் (உ.ஆ),

வர்த்தமானன் பதிப்பகம், சென்னை - 17, புதிய பதிப்பு, 2004.

55. சிலப்பதிகாரம், ந.மு.வேங்கடசாமி நாட்டார், கழக வெளியீடு,

சென்னை-18, இரண்டாம் பதிப்பு, ஜூலை 1999.

56. சிலப்பதிகார மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு

நல்லாருரையும்,உ.வே.சாமிநாதையர் (உ.ஆ), உ.வே.சா.

நூல்நிலையம், சென்னை - 90, பத்தாம் பதிப்பு, 2001.

57. சீவக சிந்தாமணி மூலமும் நச்சினார்க்கினியருறையும்,

உ.வே.சாமிநாதையர் (ப.ஆ), கபீர் அச்சுக்கூடம், சென்னை , ஏழாம்

பதிப்பு, 1969.

58. சீவக சிந்தாமணி, ஞா.மாணிக்கவாசகன், மணிவாசகர் பதிப்பகம்,

சென்னை -1, முதற்பதிப்பு, நவம்பர் 1988.

59. சீவக சிந்தாமணி, ஜெ. சந்திரன் (உ.ஆ), தமிழ் நிலையம்,

சென்னை - 17,முதல் பதிப்பு, 1996.

60. சீவக சிந்தாமணி விளக்கவுரை, துரை இராசாராம், முல்லை

நிலையம், சென்னை - 17, முதற்பதிப்பு, ஜூன் 2000.

61. சூளாமணி, உ.வே.சாமிநாதையர் (ப.ஆ), உ.வே.சா.நூல்நிலையம்,

சென்னை -20, இரண்டாம் பதிப்பு, 1962.

62. நீலகேசி(சமயதிவாகர வாமன முனிவர் உரையுடன்),அ.சக்கரவர்த்தி

நயினார் (ப.ஆ), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், வெளியீடு - 9,

சூலை 1984.

63. நீலகேசி விளக்கவுரை, பொ.வே.சோமசுந்தரனார் (உ.ஆ), கழக

வெளியீடு, சென்னை - 1, மறுபதிப்பு, நவம்பர் 1973,

64. பெருங்கதை, உ.வே.சாமிநாதையர் (ப.ஆ), உ.வே.சா. நூல்

நிலையம், சென்னை- 41, நான்காம் பதிப்பு, மார்ச் 1968.

65. பெருங்கதை, கழக வெளியீடு,சென்னை-1,பொ.வே.சோமசுந்தரனார்

(ப.ஆ), மறுபதிப்பு, 1970.

66. மணிமேகலை, உ.வே.சாமிநாதையர் (உ.ஆ), உ.வே.சா.நூல்

நிலையம், சென்னை- 90, ஏழம் பதிப்பு, 1998.

67.மணிமேகலை, ந.மு.வேங்கடசாமி நாட்டார், ஒளவை

சு.துரைசாமிப்பிள்ளை (உ.ஆ), கழக வெளியீடு, சென்னை - 1, ஐந்தாம்

பதிப்பு, திசம்பர் 1969.


தனிப்பாடல்

68. தனிப்பாடல் திரட்டு, முதற்பகுதி, அ.மாணிக்கம் (உ.ஆ), பூம்புகார்

பதிப்பகம், சென்னை எ 108, நான்காம் பதிப்பு, ஜூலை 1996,

துணைநூற்பட்டியல்

குறியீடு

1. இராமாயணக் குறியீடுகள், ச.சிவகாமி, மாதவி பதிப்பகம், சென்னை

- 14.

5