பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதற்பதிப்பு, 1992.

2. சங்கப்பாட்டில் குறியீடு, அ.வெ.சுப்பிரமணியன், ராஜராஜன்

பதிப்பகம், சென்னை - 17, முதற்பதிப்பு, 2000.

3, பாண்டியன் பரிசில் வரலாற்றுப் பார்வையும் குறியீட்டுச் செய்தியும்,

பாவலர்மணி ஆ.பழநி, அன்னம் (பி) லிட், சிவகங்கை - 623 560,

முதற்பதிப்பு, நவம்பர் 1994.

அழகியல்

4. தமிழ் அழகியல், இந்திரன், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம் -

608001, முதற்பதிப்பு, டிசம்பர் 2002.

5. மார்க்சிய அழகியல், ஞானி, காவ்யா, சென்னை - 24, முதல் பதிப்பு,

நவம்ப ர் 2002.

ஆய்வேடுகள்

6. கம்பனில் தாமரை, கு.பகவதி அம்மாள், கேரள பல்கலைக் கழகத்

தமிழ் முதுகலைத் தேர்வின் ஒரு பகுதியாகத் தமிழ்த்துறை வாயிலாகப்

படைத்த பொருளாய்வுக் கட்டுரை, 1974.

7. சங்க இலக்கிய உத்திகள் (பாட்டும் தொகையும்), இரா.தமிழரசி,

பிஎச்.டி.பட்டத்திற்காகச் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு

அளிக்கப்பட்ட ஆய்வேடு, பிப்ரவரி 1982.

8. சங்க இலக்கியத்தில் குறிஞ்சித்திணை, ந.ஆடியபாதம்,

பிஎச்.டி.பட்டத்திற்காகச் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு

அளிக்கப்பட்ட ஆய்வேடு, சூலை 1987.

9. சிலப்பதிகாரத்தில் பழங்கதைகள், ச.கல்பனா, பெரியார்

பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக அளிக்கப்பட்ட

ஆய்வேடு, ஜனவரி 2004.

10. தமிழ்ப் புதுக்கவிதைகளில் படிமங்கள், மு.சுதந்திரமுத்து,

சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு பிஎச்.டி.பட்டத்திற்காக

அளிக்கப்பெற்ற ஆய்வேடு, மே 1985.

11. புதுக்கவிதையில் குறியீடு, சை.சையத் அப்துல் ரகுமான்,

பிஎச்.டி.பட்டத்திற்காகச் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு

அளிக்கப்பட்ட ஆய்வேடு, ஜனவரி 1984.

12. மருதப் பாடல்களில் குறியீடுகள், மொ.இளம்பரிதி, காந்தி கிராமியப்

பல்கலைக் கழகப் பிஎச்.டி ஆய்வேடு, 1997.

உள்ளுறை - இறைச்சி

13. தொல்காப்பியம் கூறும் உள்ளுறையும் இறைச்சியும்,

ஆ.சிவலிங்கனார், உலகத் தமிழ்க் கல்வி இயக்கம், சென்னை , 1985.

14. தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள் - இறைச்சி,

தமிழண்ணல், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1, முதற்பதிப்பு,

ஏப்ரல் 1986.

15. தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள் - உள்ளுறை,

தமிழண்ணல், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1, முதற்பதிப்பு,

ஏப்ரல் 1986.

6