பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உவமைகள்

16. சங்க இலக்கிய உவமைகள், சிங்கார வடிவேலன், பழநியப்பன்

பதிப்பகம், முதற்பதிப்பு, ஜனவரி 1976.

17. சங்க இலக்கியத்தில் உவமைகள், ரா.சீனிவாசன், அணியகம்,

சென்னை எ30, முதற்பதிப்பு, அக்டோபர் 1973.

கனவுகள்

18. இலக்கியக் கனவுகள், ச.வே.சுப்பிரமணியன், தமிழ்ப் பதிப்பகம்,

சென்னை -20, இரண்டாம் பதிப்பு, ஜூலை 1979.

19. கனவுகள், எஸ்.பி.சீனிவாசன், செல்வி பதிப்பகம், காரைக்குடி,

முதற்பதிப்பு, மார்ச் 1992.

20. கனவுகளின் விளக்கம், சிக்மண்ட் ஃப்ராய்ட், தமிழில்: நாகூர் ரூமி,

ஸ்நேகா பதிப்பகம், சென்னை -14, முதல் பதிப்பு, டிசம்பர் 2004.

குறிப்புப் பொருள்

21. குறிப்புப்பொருள் கோட்பாடுகள், ப.காளிமுத்து, தேன்மலர்

பதிப்பகம், பழநி, முதற்பதிப்பு, செப்டம்பர் 15, 2004,

22. சங்கத் தமிழ்க் குறிப்புப் பொருள், க.முத்துச்சாமி, அன்னம்,

தஞ்சாவூர் - 613 007, முதற்பதிப்பு, மே 2006.

23. தமிழ் நூல்களில் குறிப்புப்பொருள், ம.ரா.போ.குருசாமி,

நரேந்திரசிவம் பதிப்பகம், கோவை, முதற்பதிப்பு, டிசம்பர் 1980.

24. தொல்காப்பியத்தில் குறிப்புப்பொருள், க.முத்துச்சாமி, அன்னம் (பி)

லிட், சிவகங்கை - 623 560, முதற்பதிப்பு, நவம்பர் 1994.

குறியியல்

25. குறியியலும் அரங்கக் குறியியலும், ந.ம.வீ.ரவி,

நெல்லியேந்தல்பட்டி,வௌவல்தோட்டம், வடமதுரை, முதற்பதிப்பு,

செப்டம்பர் 1992.

26. சிம்பலிசம், ஆரார், அறிவரங்கம், திருப்பத்தூர், 1982.

27. தமிழும் குறியியலும், தமிழவன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,

சென்னை - 113, முதற்பதிப்பு, நவம்பர் 1992.

28. பிற்கால அமைப்பியலும் குறியியலும், எம்.டி.முத்துக்குமாரசாமி,

தமிழ்த்துறை ஆய்வு மையம், திருநெல்வேலி, முதற்பதிப்பு, மார்ச் 1988,

தொன்மம்

29. சங்க இலக்கியத் தொன்மக்களஞ்சியம், தொகுதி - 1,2,

வே.அண்ணாமலை, மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம்,

முதற்பதிப்பு, 2 அக்டோபர் 2000.

30. தொன்மத் திறனாய்வாளர் ஐவர், எஸ்.கனகராஜ், பிரேம் பதிப்பகம்,

மதுரை, முதற்பதிப்பு, டிசம்பர் 1991.

31. தொன்மம், கதிர்.மகாதேவன், "கதிரகம்” இலட்சுமி வெளியீடு,

மதுரை, இரண்டாம் பதிப்பு, 1989.

7