பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பார்வை நூல்கள்


52. அறிவியல் கண்ணோட்டத்தில்... சங்க இலக்கிய விலங்குகள்,

இரா.வசந்தகுமார், எம்.கலைவாணன், சென்னை - 88, முதற்பதிப்பு,

2002.

53. ஆய்வியல் அறிமுகம், தமிழண்ணல், எம்.எஸ்.இலக்குமணன்,

மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 625 001, முதற்பதிப்பு, ஜனவரி

1977.

54. ஆய்வுக்கோவை, தொகுதி-4, ச.அகத்தியலிங்கம் முதலானோர்

(ப.ஆ), இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்,

அண்ணாமலை நகர், மே 1982.

55, ஆய்வுக்கோவை, தொகுதி-1, தா.ஏ.ஞானமூர்த்தி முதலானோர்

(ப.ஆ), தமிழியல் துறை, புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி, மே

1992,

56. ஆய்வுக்கோவை, தொகுதி-3, தமிழண்ணல், க.ப.அறவாணன்

முதலானோர் (ப.ஆ), தமிழியல் துறை, புதுச்சேரி, முதற்பதிப்பு, மே

1996.

57, ஆய்வுக்கோவை 2000, தொகுதி 2, தமிழண்ணல் முதலானோர்

(ப.ஆ), இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்,

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி,

முதற்பதிப்பு, மே 2000.

58. ஆய்வுக்கோவை 2002, தொகுதி 2, சிற்பி பாலசுப்பிரமணியம்

முதலானோர் (ப.ஆ), இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்,

திருச்சிராப்பள்ளி, முதற்பதிப்பு, மே 2002

59. ஆய்வுக்கோவை 2004, பல்துறையியல், சிற்பி பாலசுப்பிரமணியம்

முதலானோர் (ப.ஆ), இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்,

திருச்சிராப்பள்ளி, முதற்பதிப்பு, 22 மே 2004.

60. ஆய்வுக்கோவை 2005, சிற்பி பாலசுப்பிரமணியம் முதலானோர்,

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், திருச்சிராப்பள்ளி,

முதற்பதிப்பு, 21, 22 மே 2005.

61. ஆய்வுக்கோவை 2006, இரா.மோகன் முதலானோர் (ப.ஆ), இந்தியப்

பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மதுரை காமராசர் பல்கலைக்

கழகம்,மதுரை, முதற்பதிப்பு, 2006 மே 20, 21.

62. ஆறாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகள்,

மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், முதற்பதிப்பு, 1999.

63. இணைப் பழமொழிகள் Parallel Proverbs, தி.செல்வக்கேசவராய

முதலியார், கழக வெளியீடு, சென்னை - 1, முதற்பதிப்பு, நவம்பர் 1974.

64. இருபத்தொன்றாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, தொகுதி 3,

ச.அகத்தியலிங்கம் முதலானோர் (ப.ஆ), இந்தியப் பல்கலைக்கழகத்

தமிழாசிரியர் மன்றம், அண்ணாமலை நகர், ஜூன் 1989.

65. இலக்கிய இஸங்கள், இ.எஸ்.டி. (தொ.ஆ), அன்னம் (பி) லிட்,

சிவகங்கை , நவம்பர் 1994.

66. இலக்கியச் சாரல், எஸ்.ஆரோக்கியநாதன், காவ்யா பதிப்பகம்,

சென்னை -24, இரண்டாம் பதிப்பு, மே 2002.

67. இலக்கியச் சிந்தனைகள், இரா.காசிராஜன் முதலானோர் (ப.ஆ),

ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை, முதற்பதிப்பு, மே

2003.

68. இலக்கியச் சுடர், இரா.மோகன், ஓரியந்த் லாங்மன் லிமிடெட்,

சென்னை -2, மறுபதிப்பு 1996.

69. இலக்கியத்தின் இருப்பியலும், திறனாய்வின் இயங்கியலும், காவ்யா

பதிப்பகம், பெங்களூர், முதற்பதிப்பு, டிசம்பர் 2000.

70. இலக்கியமும் உளப்பகுப்பாய்வும், அரங்க.நலங்கிள்ளி, வாணிதாசன்

பதிப்பகம், பாண்டிச்சேரி, முதற்பதிப்பு, 1992,

9