பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94. சிலப்பதிகாரம் பண்பாட்டுச் சுரங்கம், தொகுதி - 1,

ச.வே.சுப்பிரமணியன் ச.மெய்யப்பன் (ப.ஆ), மணிவாசகர் பதிப்பகம்,

சென்னை - 108, முதல் பதிப்பு, திசம்பர், 2003. -

95. சிற்பியின் படைப்புக்கலை, இரா.இராசகோபாலன்,

தே.ஞானசேகரன் (ப.ஆ),கியூரி பப்ளிகேஷன்ஸ், மதுரை, முதற்பதிப்பு,

டிசம்பர் 1993.

96. தமிழ் இலக்கியக் கொள்கைகள், இரா.சந்திரசேகரன் முதலானோர்

(ப.ஆ),தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம், கோயமுத்தூர்,

முதற்பதிப்பு, டிசம்பர் 2004,

97. தமிழ் இலக்கியக் கோட்பாடு, முத்துச்சண்முகன், முல்லை நிலையம்,

சென்னை 17, முதற்பதிப்பு, 2003,

98. தமிழ் இலக்கியத்தில் மலர்கள், வெற்றிச்செல்வன், மணிவாசகர்

பதிப்பகம், சென்னை - 108, முதற்பதிப்பு, ஆகஸ்ட் 2000.

99. தமிழ்ப் புத்திலக்கியம், தி.முருகரத்தனம், இரா.காஞ்சனா (ப.ஆ),

ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், பல்கலை நகர், மதுரை,

முதற்பதிப்பு, மே 2004. -

100. தமிழ்ப் புதுக்கவிதை ஒரு திறனாய்வு, சு.அரங்கராசு, மூன்றாம்

உலகப் பதிப்பகம், கோவை, முதல் பதிப்பு, 1991 டிசம்பர்.

101. தமிழர் சமூகவியல், அன்னிதாமசு, உலகத் தமிழாராய்ச்சி

நிறுவனம், சென்னை - 113, முதற்பதிப்பு, 2000.

102. தமிழர் பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும், க.காந்தி, உலகத்

தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 113, இரண்டாம் பதிப்பு, 2003.

103. தமிழியல், அன்னிதாமசு, அமுத நிலையம், சென்னை - 14,

முதற்பதிப்பு, 2001.

104. தமிழியல் ஆய்வு, ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம்,

மதுரை, முதற்பதிப்பு, மே 1998.

105. தமிழில் பிற துறைகள், தூ.சேதுபாண்டியன் முதலானோர் (ப.ஆ),

ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை, முதற்பதிப்பு, மே

2003.

106. தமிழில் புதிர்கள், ச.வே.சுப்பிரமணியன், இராஜமரகதம் வெளியீடு,

திருநெல்வேலி, 2001.

107. தனிப்பாடல் திரட்டு ஓர் ஆய்வு, தமிழன்பன், பாப்லோ பாரதி

பதிப்பகம், சென்னை - 14, முதற்பதிப்பு, ஆகஸ்ட் 1987.

108. திருநாவுக்கரசர் ஆய்வுமாலை, தொகுதி 2, த.கோ.பரமசிவம்

முதலானோர் (ப.ஆ), திருநாவுக்கரசர் இலக்கிய ஆய்வு மாநாடு,

வாரணாசி, முதற்பதிப்பு, செப்தம்பர், 2003.

109. திறனாய்வும் தமிழ் இலக்கியக் கொள்கைகளும், ந.பிச்சமுத்து,

சக்தி வெளியீடு, சென்னை - 5, ஐந்தாம்பதிப்பு, 2002.

110. திறனாய்வுக் கட்டுரைகள், ச.வே.சுப்பிரமணியன் (ப.ஆ),

அணியகம், சென்னை - 30, முதற்பதிப்பு, ஏப்ரல் 1977.

111. தொல்காப்பியம் எழுத்தும் கோட்பாடுகளும், கண்ணகி

கலைவேந்தன் (ப.ஆ), தமிழய்யா வெளியீட்டகம், திருவையாறு,

முதற்பதிப்பு, மே 2004.

112. தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை, ந.சுப்பு ரெட்டியார்,

பழனியப்பா பிரதர்ஸ், சென்னை - 600 014, நான்காம் பதிப்பு, 2002.

113, தொல்காப்பிய வளம், ச.வே.சுப்பிரமணியன் (ப.ஆ), மெய்யப்பன்

பதிப்பகம், சிதம்பரம், முதல் பதிப்பு, 25 டிசம்பர் 2004.

114, தொல்தமிழர் சமயம், சிலம்பு நா.செல்வராசு, காவ்யா, பெங்களூர்,

முதல் பதிப்பு, ஆகஸ்ட்டு 2001.

115. நெல்லை மாவட்டத் தமிழாளர், ச.வே.சுப்பிரமணியன் (ப.ஆ), உலகத்தமிழ்க் கல்வி இயக்கம், பெருங்குடி - 96, முதற்பதிப்பு, 1999,

11