பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22. குறுந்தொகையில் குறியீட்டுவமை, ஜெ.சரஸ்வதி, முன்னைத்

தமிழிலக்கியம், மு.மணிவேல், ஜலஜா கோபிநாத் (ப.ஆ), ஞாலத்

தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை, முதற்பதிப்பு, மே 2004,

பக்.80-83.

23. கூந்தல் களையும் மரபு, சிலம்பு நா.செல்வராசு, சமூகவியல்

நோக்கில் தமிழ் மரபுகள், தமிழ்க்கோட்டம், சென்னை - 29,

முதற்பதிப்பு, அக்டோபர் 1989, பக்.45-57.

24. சங்க இலக்கியம், இரா,தமிழரசி, இலக்கியத்தில் நிறம்,

ச.வே.சுப்பிரமணியன், ந.கடிகாசலம் (ப.ஆ), உலகத் தமிழாராய்ச்சி

நிறுவனம், சென்னை - 113, முதற்பதிப்பு, ஜூன் 1983, பக்.55-80.

25. சங்க இலக்கியத்தில் கூந்தல், வ.இராசரத்தினம், இலக்கியச்

சிந்தனைகள், இரா.காசிராஜன் முதலானோர் (ப.ஆ), ஞாலத் தமிழ்

பண்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை, முதற்பதிப்பு, மே 2003, பக்.53-57.

26. சங்க இலக்கியத்தில் நிமித்தக் குறியீடுகள், ஜெ.சரஸ்வதி, சங்கப்

புலவரின் பல்துறை அறிவு, ந.கடிகாசலம் (ப.ஆ), மெய்யப்பன்

பதிப்பகம், சிதம்பரம், முதற்பதிப்பு, டிசம்பர் 2004, பக்.68-81.

27. சிலம்பில் குறியீடு, அன்னிதாமசு, சிலப்பதிகாரம் பண்பாட்டுச்

சுரங்கம் தொகுதி-1, ச.வே.சுப்பிரமணியன், ச.மெய்யப்பன் (ப.ஆ),

மணிவாசகர் பதிப்பகம், சென்னை - 108, முதற்பதிப்பு, திசம்பர் 2003,

பக்.49-57.

28. சிலம்பில் படிமங்கள், மு.சுதந்திரமுத்து, சிலப்பதிகாரம்

ஆய்வுக்கோவை, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை , பக்.300-316.

29. சிற்பியின் கவிதைகளில் தொன்மக்கூறுகள், கோ.ரேவதி, தமிழ்ப்

புத்திலக்கியம், தி.முருகரத்தனம், இரா.காஞ்சனா (ப.ஆ), ஞாலத்தமிழ்ப்

பண்பாட்டு ஆய்வு மையம், பல்கலை நகர், மதுரை - 21, முதற்பதிப்பு,

மே 2004, பக்.160- 164.

30. சிற்பியின் புலமைத்திறன், சு.வேங்கடராமன், என்றும் உள்ள தமிழ்,

மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2004, பக்.96-107.

31. சிறுகதைகளில் குறியீடு, மா.பக்கிரிசாமி, வானவில்,

துரை.பட்டாபிராமன் முதலானோர், தமிழியல் துறை, அண்ணாமலைப்

பல்கலைக்கழகம், முதற்பதிப்பு, 29,30 மார்ச்சு 2006, பக்.134-142.

32. சினிமாக் குறியியல், தி.சிவக்குமார், நோக்கு, தொகுதி-2,

அ.பாண்டுரங்கன் (ப.ஆ), புதுவைப் பல்கலைக்கழகம், காரைக்கால் -

609 602, முதற்பதிப்பு, அக்டோபர் 1990, பக்.82-101.

33. தமிழ் இலக்கியத்தில் விளக்கு உருவகம், பா.ஆனந்தகுமார்,

இலக்கியமும் பண்பாட்டு மரபுகளும், என்.சி.பி.எச்,., சென்னை , 2004,

பக்.11-18.

34. தமிழின் அடையாளங்களும் சைவமதக் குறியீடுகளும்,

க.அ.ஜோதிராணி, தமிழ் இலக்கியங்கள் சமுதாய அடையாளங்கள்,

தன்னனானே, சென்னை , 2004, பக்.24-32.

35. திருவிளையாடற்புராணம், ப.கோபாலன், இலக்கியத்தில் நிறம்,

ச.வே.சுப்பிரமணியன், ந.கடிகாசலம் (ப.ஆ), உலகத் தமிழாராய்ச்சி

நிறுவனம், சென்னை - 113, முதற்பதிப்பு, ஜூன் 1983, பக்.246-264.

36. தொல்காப்பியமும் குறியீடும், அன்னி தாமசு, தொல்காப்பியம்

எழுத்தும் கோட்பாடுகளும், கண்ணகி கலைவேந்தன் (ப.ஆ), தமிழய்யா

வெளியீட்டகம், திருவையாறு, முதற்பதிப்பு, மே 2004, பக்.290-294.

37. தொல்காப்பிய மெய்ப்பாடு சில சிந்தனைகள், அன்னிதாமசு,

தொல்காப்பிய வளம், ச.வே.சுப்பிரமணியன் (ப.ஆ), மெய்யப்பன்

பதிப்பகம், - சிதம்பரம்,முதல் பதிப்பு, 25 டிசம்பர் - 2004, பக்.49-58.

18