பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

- உத்திகள், தா.பேதிப்பு, ஜூன் 1983, ப. தமிழாராய்ச்சி நிறு


38. தொன்மக் குறியீடும் கருத்து மாற்றமும், சுபாசு சந்திரபோசு, எது

புதுக்கவிதை?, சுபாலிகா பதிப்பகம், திருச்சிராப்பள்ளி - 620 017,

ஐந்தாம் பதிப்பு, ஜூலை 2003, பக்.50-59,

39. நஞ்சு - உண்ணல் : குறியீட்டுப் பார்வை, அன்னிதாமசு,

ஆய்வுக்கோவை 2006, தொகுதி 1, இரா.மோகன் முதலானோர் (ப.ஆ),

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மதுரை காமராசர்

பல்கலைக்கழகம், மதுரை, முதற்பதிப்பு, 2006 மே 20, 21, பக்.159-163.

40. நடுகல் வழிபாடு, க.இராமமூர்த்தி, தமிழில் பிறதுறைகள்,

தூ.சேதுபாண்டியன் முதலானோர் (ப.ஆ), ஞாலத் தமிழ் பண்பாட்டு

ஆய்வு மன்றம், மதுரை, முதற்பதிப்பு, மே 2003, பக்.186-190.

41. நிமித்தக் குறியீடு, ஜெ.சரஸ்வதி, கம்பன் மலர்கள், மெய்யப்பன்

பதிப்பகம், சிதம்பரம், 2005, பக்.44-56.

42. நிறங்களும் இலக்கிய மரபும், ம.ரா.போ.குருசாமி, இலக்கியத்தில்

நிறம், ச.வே.சுப்பிரமணியன், ந.கடிகாசலம் (ப.ஆ), உலகத்

தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 113, முதற்பதிப்பு, ஜூன் 1983,

பக்.19-33.

43. படிம உத்திகள், தா.நீலகண்ட பிள்ளை , இருபத்தொன்றாவது

கருத்தரங்கு ஆய்வுக்கோவை, தொகுதி 3, ச.அகத்தியலிங்கம்

முதலானோர் (ப.ஆ), இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்,

அண்ணாமலை நகர், ஜூன் 1989, பக்.

44. படிமமும் குறியீடும், செண்பகம் ராமசுவாமி, இலக்கிய இஸங்கள்,

இ.எஸ்.டி, (தொ.ஆ), அன்ன ம் (பி) லிட், சிவகங்கை - 623 561,

நவம்பர் 1994, பக்.68-81.

45. பரிபாடல் படிமம், சு.வேங்கடராமன், என்றும் உள்ள தமிழ், மீனாட்சி

புத்தக நிலையம், மதுரை, 2004, பக்.6-13.

46. பறவையும் மனிதனும், எஸ்.வி.சுப்பிரமணியன், மாந்தர் சிறப்பு,

திருவனந்தபுரம், முதற்பதிப்பு, நவம்பர் 1974, பக்.35-48.

47. புதுக்கவிதை உத்திகள், இலக்கியச் சுடர், இரா.மோகன், ஓரியன்ட்

லாங்மன் லிமிடெட், சென்னை -2, மறுபதிப்பு 1996, பக்.84-94.

48. புதுக்கவிதைகளில் தொன்மக்கூறுகள், க.இராமச்சந்திரன்,

ஆய்வுக்கோவை 2005 முதல் தொகுதி, சிற்பி பாலசுப்பிரமணியம்

முதலானோர் (ப.ஆ), இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்,

திருச்சிராப்பள்ளி, முதற்பதிப்பு, மே 2005, பக்.229-233.

49. புதுக்கவிதைகளில் தொன்மங்கள், ஜெ.சியாமளா, ஆய்வுக்கோவை

2004 (பல்துறையியல்), சிற்பி பாலசுப்பிரமணியம் முதலானோர் (ப.ஆ),

இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், திருச்சிராப்பள்ளி,

முதற்பதிப்பு, 2004 மே 22, பக்.187-190.

50. புறநானூற்றில் குறிப்புப்பொருள், வ.குருநாதன் (க.ஆ),

ஆய்வுக்கோவை தொகுதி-1, தா.ஏ.ஞானமூர்த்தி முதலானோர் (ப.ஆ),

தமிழியல் துறை புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி, மே 1992,

பக்.238-242,

51. புனைவும் குறியீட்டு வெளிப்பாடும், சி.நாகமணி, ஆய்வுக்கோவை

2002, தொகுதி 2, சிற்பி பாலசுப்பிரமணியம் முதலானோர் (ப.ஆ),

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், திருச்சிராப்பள்ளி,

முதற்பதிப்பு, மே 2002, பக்.1013-1017.

52. பெரியபுராணம், கே.பகவதி, இலக்கியத்தில் நிறம்,

ச.வே.சுப்பிரமணியன், ந.கடிகாசலம் (ப.ஆ), உலகத் தமிழாராய்ச்சி

நிறுவனம், சென்னை 113, முதற்பதிப்பு, ஜூன் 1983, பக்.235-245.

பொருள், ஆகானோர் (பக்.238242 கோவை 2002,


19